பக்கம்:தரும தீபிகை 2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு ணை. 745 உயிர்கட் கிரங்கின் உயர்கதி அங்கே இயல்புற கின்ற தெதிர். மனிதன் கருணே புரிக்க அளவே புனித இன் பளுப்க் கதி கிலேயைக் காண்கின்ருன் என்றது அருளுடைமையால் விளையும் ஆனக்சுப் பேற்றை அளிக் து கொள்ள வந்தது. உள்ளம் சயை புரிந்து வரின் பிற விக் கொல்லைகள் ஒழிகின் கன: எல்லேயில்லாத இன்ப கலன்கள் வருகின்றன; இத்தகைய அருளை மருவி இருள் நீங்கி இன்பம் பெறுக.

=

415. கருணை அளவே கதியென் றிறைவன் வருணன் அறிய வழங்கி-அருணனி காட்டி மறைந்தான் கதிமொழியை யாவருமே கேட்டு மகிழ்ந்தார் கிளர்ந்து. (டு) இ-ள் அருளின் அளவே கதி உளது என வருணனிடம் இறைவன் அருளிய தெருள் மொழியை அமார் அனைவரும் அறிந்து உவகை அடைக்கா னன் பதா ம். இது கருணேயின் தெய்வீக கிலைன் உணர்த்தன்ெறது. சேவர்கள் ஒரு முறை மேரு மலையில் கூடினர். சிவர்கள் இயல்பையும் உலக வாழ்வையும் குறித்துப் பலவாறு பேசிக் கொண்டிருக்கனர். கங்களுடைய பொன்னுலக வாழ்வும் புண்ணி யக்கால் அமைக்கன, அது கழியின் அங்கிலேயும் ஒழியும் என அமார் குருவாகிய வியா ழன் கூறின்ை. மோட்சம் சுவர்க்கம், உலகம் காகம் என்னும் கிலைகளில் ஆன்மாக்கள் கிலவி கிற்கின்றன. முக்கர், சேவர், மனிதர், நாகர் என அங்கிலையினர் முறையே மருவியுள்ளனர். முன்னவர் ஒருவரே நித்தியமான உத்தம் கிலேயினர்; பின்னவர் மூவரும் பிறவியில் உழலும் பிழைபாடுடையவர்; என்.றும் அழியா தி பேரின்ப வீட்டைப் பெ துவதே விழுமிய (് .യ ஆம் என நாரதர் பேசினர். l-lമു முற்றும் அவயே அங்க அரிய முக்கியை அடைய உசியவர் 1 FIL FL THKI பந்து அற்றபோது இயல்பாகவே பற்று அற் மறுள்ள பாமனை உயிர் பற்றிக் கொள்கின்றது: பற்றவே கிக்கிய 94.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/354&oldid=1325344" இலிருந்து மீள்விக்கப்பட்டது