பக்கம்:தரும தீபிகை 2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 த ரு ம தி பி ைக. முத்தியை அது பெற்று மகிழ்கின்றது; ஆகவே கிாாசை, தெய்வ பத்தி என்னும் இாண்டும் மோட்ச உலகை அடைதற்கு இரு சிறகுகளாக சீவப் பறவைக்கு மருவியிருக்கின்றன என்ற பிருகு முனிவர் உாைத்தார். உலக ஆசைகள் அ. ச.அம், கடவுள் பால் ஆசையுறுதலும் விடு அடைதற்கு வழியாம் என முனிவர் கூறி முடிக்கவே வருணன் எழுத்தான். மோட்ச மார்க்கங்களான இக்க இாண்டி லும் வேறு ஒரு வழியால் கேரே பேரின்ப விட்டை அடைய லாம். அது சீவகாருணியமே ஆம் கடவுளே கினேன்து அன்பு செய்வதைக் காட்டிலும் உயிர்களுக்கு இாங்கி அருளுவது உயர்க் தது. இறைவன் எங்கும் கிறைக்கிருக்ருென்: அகில சாா சாங் களும் அவனுடைய உருவங்களாயுள்ளன. தன்னே கேசே எண் அணுகின்றவனே விடத் தனது உரிமைகளைப் பேணியருள்கின்றவனே அவன் பெரிதும் உவந்து பார்க்கின்ருன். ஒரு புழுவுக்கு இாங்கி உம் அக்க இாக்க முடையானே முழுமுதல் பாமன் விழிகளிப்ப கோக்கி விழைக்து மகிழ்ன்ெருன், கருணையாளனேக் கருணைக் கடவுள் எவரினும் உரிமையாளனுக் கழுவி மகிழ்காைல் அவன் விழுமிய கிலையில் விளங்கி நிற்கின்றன். ஆகவே தன் உள்ளத்தில் கருணை தோன்றிய அளவே ஒருவனுக்குக் கதி உண்டாகின்றது என்று வருணன் இங்ங்ணம் கூறுங்கால் அசரீரியாய் 'கருணை அளவே கதி' টুর্ন করা" ஆகாயத்திவிருத்து ஒரு ஒலி எழுத்தது. தேவர் யாவரும் அதிசயமுடையாய்க் துதிசெய்து வியக் கனர். அக்க அரிய கிகழ்ச்சியை இது குறி செய்து வக்கது. கருணை அளவே கதி. என்றது பண்டு வான ஒலியாய் வக்க ஞான மொழியை வாைக்து காட்டியது. தெய்வ வாக்கு உய்வை ஊட்டியுள்ளது. சிவர்கள் பால் அருள் புரிந்து வருகின்ற அக்க உள்ளம் கெருள் மிகுந்து திவ்விய மகிமையை அடைகின்றது அடையவே படி எறிய கதி கிலை அதன் இனிய உரிமையாகின்றது இதயம் உருகி வருகின்ற அருள் ஒழுக்கம் புண்ணிய சீர்மை யாய்ப் பொலித்து வருதலால் எண்ணரிய இன்ப கலங்களை எளிகே எய்திக் கருணையாளன் இனித மகிழ்கின் மூன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/355&oldid=1325345" இலிருந்து மீள்விக்கப்பட்டது