பக்கம்:தரும தீபிகை 2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னை. 7Ꮞ7 கடவுள் கருனேக் கடலாய் உள்ளமையால் கருணையுடையவர் அவனே எளிதில் அடைந்த இன்பம் பெறுகின்றனர். அருளினில் விளேக்தெழும் அமுதை யாண்டுமே இருள் ஒழித்து இன் பருள் இறையை எங்கனும் தெருளொடு திகழ்தரு தேவைத் தேர்ந்தருள் உருவினர் மருவினர் உரிமை யாகவே. என வரும் இதல்ை கருணையாளர் கடவுள் இனமாய் மருவி மிளிர்தலை அறியலாகும். அரிய பேரின்ப கிலே அருளால் உளவா கின்றது; அகனப் பொருள் செய்து போற்றி ஒழுகுக. 416. ஒரறிவே யாகி உறையும் கொடிசெடிக்கும் கூர்துயரம் யாதும் குறியாமல்-பேரருளே கொண்டு புரியும் குணமுடையார் பேரின்பம் கண்டு மகிழ்வர் கலங்து. (சு) இ-ள் ஒர் அறிவுடைய கொடி செடிகளுக்கும் யாகொரு துயரமும் கோாமல் கருணேயுடன் கருதி ஒழுகும் இயல்பினர் பேரின்ப கிலேயை தேயே அடைந்து மகிழ்வர் என்பதாம். உயர்ந்த கருனே ர்ேமையை இது உணர்த்துகின்றது. உயிர் இனங்கள் யாண்டும் உயர் கலங்களயே விரும்புகின் றன. தயாங்களே எவ்வழியும் வெறுத்து அஞ்சுகின்றன. சீவர் களின் இயல்பு இவ்வாறு அமைக்கிருக்கலால் இடர் செய்வது பாவம் என வன்தது. புண்ணியம் என்பது கண்ணளியுடையது. பிறர்க்கு இாங்கி இகம் செய்கின்றவன் புண்ணியவாளுய் இன்ப வுலகத்தை அடைகின்ருன் அகிதம் எண்ணுகின்றவன் பாவியாய்த் துன்ப கிலேயைத் தொடர்கின்ருன். அருளுடைமை யில் இனிமை கணிகின்றது; அஃது இல்லாக இடத்தில் கொடுமை விளைகின்றது. சிறக்க அருள் நலமுடையவன் பிறந்த பயனை விரைந்து பெறுகின்ருன்; அல்லாதவன் இழிந்த கிலைகளில் அழுக்கி உழல்கின் முன். மனிதர் விலங்கு பறவைகளிடமே அன்றி எ.அம்பு புழு முத லிய சிறிய பிராணிகள் பாலும் அளி புரிந்து வருபவன் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/356&oldid=1325346" இலிருந்து மீள்விக்கப்பட்டது