பக்கம்:தரும தீபிகை 2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 த ரு ம தி பி ைக. மிகுந்து வருகின்ருன் கல்ல அறிவுடைய பிறவிக்கு அடையாளம் எல்லா உயிர்களிடத்தும் இாங்கி அருள் புரிதலேயாம். உலகப் பிறவிகளில் மனிதன் உயர்ந்தவன். ஆறு அறிவு உடைமையால் இச் சீரடைய ைேர்க் தான். மெய் வாய் கண் முக்கு செவி என்னும் ஐம்பொறி அறிவுகளோடு மன உணர்வும் கூடி யிருத்தலால் மக்கள் ஆறறிவுடையவர் என மாண்புற்ற கின்ருர், மேலே இப்படிப் படிஏவி உயர்த்துள்ள மனிதன் கீழே ஒா றிவு முதலாய்த் தாழ்ந்துள்ள இனங்களிடம் கண்ணுேடி அருள் வது கடமை ஆயது. புல் ஆண்டுகளிடமும் கருணை செய்து ஒழுக வேண்டும் என்பது ஓரறிவு என்ற கல்ை உணாவத்தது. தீண்டுகலை மாத்திரம் தெரியும் ஆதலால் மாம் செடிகள் இக்க இனக்கைச் சேர்க்கன. தொட்டால் சிணுங்கி என்று ஒரு செடியும் உள்ளது. பரிசம் ஒன்றே அறியும் பரிசடைமையால் முதல் வரிசையில் கின்றது. ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே: இரண்டு அறிவதுவே அதைெடு காவே: மூன்று அறிவதுவே அவற்ருெடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்ருெடு கண்னே; ஐந்து அறிவதுவே அவற்ருெடு செவியே; ஆறு அறிவதுவே அவற்ருெடு மனனே: நேரிதின் உணர்ந்தோர் கெறிப்படுத் தினரே. புல்லும் மரனும் ஓர் அறிவினவே: நந்தும் முரளும் ஈர் அறிவினவே: சிதலும் எறும்பும் மூவறி வினவே, நண்டும் தும்பியும் நான்கறி வினவே, மாவும் மாக்களும் ஐயறி வினவே: மக்கள் தாமே ஆறறி வுயிரே. (தொல்காப்பியம், மாபியல்) ஒர் அறிவு முதல் ஆறு அறிவு வாையும் உள்ள உயிரினங்களே இதில் கூர்ந்து நோக்கி கிலேமைகளை ஒர்ந்து கொள்கின்ருேம். ம ைஉணர்வின் மகிமையில்ை மனிதன் உயர் கிலையை அடைந்துள்ளான். எல்ல தம் தீயதும் காடி அறிய வல்லவன் ஆதலால் யாண்டும் தீமையை ஒழித்து என்மையே செய்ய உரிய வனுயினன். உரிமை புரிய உயர்வு வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/357&oldid=1325347" இலிருந்து மீள்விக்கப்பட்டது