பக்கம்:தரும தீபிகை 2.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னே. 749 கொடி செடிக்கும் துயரம் குறியாமல், என்றது கனிக்க கருணேயின் காட்சி காட்டியது. I IMIT த்தில் ஒட்டியிருக்கும் போது இலை கழைகளோடு கிளைகள் செழித்திருக்கின்றன. அவற்றை வெட்டிப் பிரித்துவிடின் வாடி வகங்கி மடிந்து போகின்றன. சக மூலங்களிடம் இங்ாவனம் சோகங்கள் உள்ளமையால் அவற்றிற்கு இடர் செய்வதும் பாவம் ஆயது. புனிதமான அரிய கவ கிலேயில் உள்ளவர் பசிய இலைகளை யும் புசியாமல் உதிர் சருகுகளை உண்பர். எவ்வுயிர்க்கும் யாதொரு தீதும் கருதாக கருணேயாள ைக் குமித்துச் சொல்லும்பொழுது அவர் பசும்புல் நோக மிதியா என்பது உலக வழக்கமாயுள்ளது. 'எச்சில் என்று பூவை இகழத்தோர்க்கு உனைப்போற்றப் பச்சிலேயும் கிள்ளப் படுமோ பராபரமே” என்ற கில் காயுமானவ கருனேயுள்ளத்தைக் காண்கின் ருேம். அருள் கனிக்க கெஞ்சம் எக்க உருவில் இடர் கேனினும் சிக்கை உருகி விடுகின்றது. யாண்டும் கண்ணுேடித் கண்ணளி பொங்கி வருகின்றது. இனிய மாங்கனியை அறுத்துப் பக்குலமா இலையில் வைத்து ஒர் அன்பர் கொண்டு வன்து கொடுக்க போது புத்தர் அதனேக் கண்டு சித்தம் கசைக்கா. 'அழகிய கல்ல பழ உருவம் சிதைந்து போயதே. அந்த விழுமிய வடிவினை இனி என்று காண்பேன்?" என்று உள்ளம் உருகிச் சொல்லி அதனை உண்ணுது போயினர். விகாயகர் சக்கிதியில் தேங்காய்கள் சிதற எறிவதைப் பார்த்து இாமலிங்க அடிகள் ஒருமுறை பதறியிருக்கிரு.ர். கண்முன் றுடையானேக் கண்மூன்ருன் சேய்முன்னே உண்மூன்றும் காணு துடைக்கின்ருர்-விண்மூன்றும் கண்டாலும் உள்ளே கருணே இலராயின் கொண்டார் அவமே குடி கண்னேறட்டமுடைய கண்ணளியாளாது இயல் செயல் யாவும் புண்ணிய மணமே பாண்டும் பொலிந்து வீசுகின்றது. இசறிவுயிர்க்கும் ஊற செய்யாமையே ஆறு அறிவுபடைத்த அறிய பிறவிக்கு உரிய பயனும் உற்ற பயன இழத்து விடின் பெற்ற பெருமை பிறழ்ந்து குற்றம் மிகுந்து படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/358&oldid=1325348" இலிருந்து மீள்விக்கப்பட்டது