பக்கம்:தரும தீபிகை 2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 கரு ம தி பி ைக. தாழ்ந்தாரிடம் இாங்கி அருள்பவன் உயர்க்க பெரும் பதவி யை அடைந்து கொள்கின்ருன். உருகிய சீர்மையோடு பிறர்க்குச் சிறிது இதம் செய்யினும் அது பெருகிய ர்ேமையாய்ப் பேரின் பம் சு சக்தருள்கின்றது. கல்ல அறிவுக்குப் பயன் உள்ளதை உணர்ந்த உறுதி தெளிந்து கொள்ளலேயாம் அயலார்பால் எது செய்யிலும் அது தன் உயிர்க்கே உரிமையாய் வருதலால் விவேகிகள் யார்க்கும் இடர் எண்ணுமல் யாண்டும் இதமே செய்ய நோகின்ருர், பிறரிடை இன்னு இயற்றிடின் தமக்குப் பிழைபபற எய்தும் என்பதனே அறிகுநர் அறிஞர் ஆதலால் உயிர்கள் அனைத்தையும் தம்உயிர்போல நெறியினில் கருதல் இனியவாம் ஐந்து புலனையும் நெறியலா வழியில் பொறியினில் செலுத்தாது அடக்கல்கன் குணர்ந்தோர் புலமையோர் ஒழுக்கு எனப் புகல்வார்.” (காசிகாண்டம்) எவ் வழியும் இனியது செய்பவரே செவ்விய அறிவினர்; அவரே வெவ்வினைகள் ங்ேகித் திவ்விய கலன்களே அடைகின்றனர். பேர்அருளே கொண்டு புரியும் குணமுடையார் பேரின்பம் கண்டு மகிழ்வார். கருணையாளரே கதி பெற உரியவர் என்பதை விதிமுறையே இது விளக்கி யருளியது. தன் உள்ளத்தில் அருள் சாக்து வரு ன்ெறவன் பேரின்ப வெள்ளத்தில் மிதந்து வருகின்ருன். எந்த உயிரையும் தன் சொத்த உயிாகப் பாவித்து எங்கும் இனியணுய் ஒழுகுவதே கருணையாகின்றது. அங்க சீவகாருணியம் புகழ் புண்ணியங்களாய்ப் பெருகி இருமையிலும் அரிய இன்ப கலங்களை யருளி வருகின்றன. கடவுளைக் கருகணக் கடல் என அன்பர்கள் போற்றி வருவது அதனுடைய ஆனந்த கிலேயின் ஆழம் கருதியே. உருகிப் பெருகி உளம் குளிர முகங்து கொண்டு பருகற்கு இனிய பரங்கருணேத் தடங்கடலே. (திருவாசகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/359&oldid=1325349" இலிருந்து மீள்விக்கப்பட்டது