பக்கம்:தரும தீபிகை 2.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னை. 751 எனப் பாமனே இங்கனம் கருகியுள்ளனர். மாறிலாத மாக் கருணை வெள்ளமே' என உருகி யுள்ளமை உணர வுரியது. அருள் ர்ேமை பாம் பொருளான அருளமுதக் கடலில் கலந்து ஆனந்தம் அடைகின்றது. ---

  1. 17. புத்தர் அருள் நெறியைப் பூண்டிருந்தார் இவ்வுலகம்

முத்தர் எனப்போற்ற முன்னின் ருர்-தத்தம் உயிர்போல் பிறவுயிரை ஒம்பினர் அன்றே செயிர்தீர்ங் துயர்வர் சிறந்து, (எ) இ-ள் அருள் ஒழுக்கக்கைக் கைக்கொண்டிருக்க புக் காை எல் லாரும் முக்கர் என்று போற்ற அவர் முதன்மை பெற்று கின்ளுர்; கம்முடைய உயிர்போல் பிற உயிர்களையும் பேணி ஒழுகுவோயே பிறவிப் பிணி நீங்கிப் பெரு மகிமை பெறுவர் என்பதாம். இனிய குண நலங்கள் மனிதனைப் புனிதன் ஆக்கித் சனி கிலையில் உயர்த்துகின்றன. அறிவு அடக்கம் அமைதி முகவியன வும் மேன்மை கருமாயினும் கருணைபோல் அவை பெருமகிமையை விளக்கருளா. உள்ளம் உருகி உயிர்கட்கு இகம் புரியும் இயல் - o o * H. * ■ பினது ஆதலால் அருள் பேரின்ப வெள்ளமாய்ப் பெருயுெள்ளது. மனம் மொழி மெய்களால் எவ்வழியும் எவ்வுயிர்க்கும் இதமே புரிக் த ஒழுகும் விழுமிய கிலே அருள் கெறி என வந்தது. இக்கப் புனித நெறியில் கனி முகல் கலைவாய்ப் புத்தர் இனிது ஒழுகியுள்ளார். இவாது சரித கிலை அரிய பல மகிமைகளை யுடையது; எவ்வகையிலும் கருணே க. தும்பி யாண்டும் பெருங் தகைமை கிறைந்து இருக்கலால் சீவகா ருணிய மூர்த்தி இT யாவரும் இவரை உவந்து போற்றி வருகின்றனர் இவர் இன்றைக்கு இாண்டாயிசத்து ஐ.நா டி ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கவர். உக் கோசலக்கை ஆண்டு வந்த சுத்தோ தனன் என்னும் அரசனுடைய அருமைக் கிருமகன். போழகன். யசோதாை என்னும் சிறக்க அழகியை மணத்து உயர்த்த போகங் களே நகர்த்து இவர் மகிழ்க் வன்தார். வருங்கால் ஒருநாள் அாண் மனேயிலிருந்து வெளி வருங்கால் வயது முதிர்ந்த ஒரு கிழவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/360&oldid=1325350" இலிருந்து மீள்விக்கப்பட்டது