பக்கம்:தரும தீபிகை 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 த ரு மதி பி ைக. இவர் கண்டார். தளர்த்து அயர்க்க அவனது கிலைமையை கினைத்து நெஞ்சம் உருகினர் மறுநாள் ஒரு நோயாளியை கோக்னுெர்; கொங்து இாங்கினர். சிவர்கள் இவ்வாறு துயரமடைந்துள்ளனரே! இகனே க்ேக வழி காண வேண்டும் என்று கெடிது கினைத்து அன்றே கடிது துறக்கார். யாரும் அறியாமல் வெளி ஏறுங்கால் அக்சுப் பு:ாக்கில் மலாணேயில் இளங் குழக்கையோடு குழைந்து படுக்கிருக்க தமது அருமை மனைவியைப் பார்க்க மனம் மறெ கின்ருர். பிரிய நாயகியைப் பிரிய மனமில்லாமல் உரு.ெ கின்ற இவர் இறுதியில் உறுதியாய் வெளி வந்து கண்டகம் என்னும் கு கிரையில் எறிக் காரிருளில் கானகம் புகுந்தார். சூரியன் உதய மாகவும் தமது கரிய அழகிய மயிர்முடியை உடைவாளால் அறத் கெறிக் து விட்டு அரிய கவசியாய்ப் பெரிய தவம் புரிந்து தெய் வக் கிருவருள் எய்கி உலகம் உய்யும் வகையில் யாண்டும் அருள் உபகேசங்களைச் செய்தருளினர். எக்க உயிர்க்கும் யாதும் இடர் செய்யலாகாது என்று எங்கும் இவர் போதித்து வந்தமையால் கருனைநாயகன் என வையம் இவரை வாழ்க்கி வக்கது. இவரு டைய பொருள் மொழிகளைக் கேட்டுப் பல்லாயிரம் பேர் அருள் கிலையாயினர். பாமனே இக்க உருவம் மருவிக் கருணையைப் போதிக்க வத்துள்ளது என அனவரும் உருகி கின்றனர். 'அருளாழி பயங்தோய் அறவாழி நயந்தோப்ே மருளாழி துரங்தோய் மறையாழி புரிங்கோப்ே மாதவரின் மாதவன் நீ வானவருள் வானவன்ங் போதனருட் போகனன் புண்ணியருட் புண் ணிபன் ே ஆதி அமலன் அயனும் அரியும்: சோதிமீ நாதன் நீ துறைவன் கீ இறைவன்ே அருளும் பொருளும் அறவன் அங்கன்ே தெருளும்நீ திருவும் செறிவு செம்மல்:ே (வீரசோழியம்) 'இன்ர்ைக்கும் இனியய்ை இறந்தார்க்கும் இன் திம்பால் குன் முமல் பொழிந்திட்ட குன்ருய குணத்தின்ை.: (லேகேசி) 'உலக நோன்பிற் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/361&oldid=1325351" இலிருந்து மீள்விக்கப்பட்டது