பக்கம்:தரும தீபிகை 2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு ணை. 75.3 அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதிர்ஆழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன்: 'அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா கோன்பிற் பகவன் 'தன்னுயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஒம்பும் மன்னுயிர் முதல்வன்?" (மணிமேகலை) இன்னவாறு அால்கள் הז( புத் கரை ப் போற்றியிருக்கின்றன. பிறவுயிர்கள் வருக்கக் காணின் உள்ளம் சகியாமல் உருெ மறுனெமையால் பாதுக்க துக்கி என உலகம் இவனைப் பாாாட்டி கின்றது. தயாசருமம் இவர் வாயிலாய் எங்கும் பாவி யுள்ளது. ஆசிய சோதி என இவரைக் குறித்து Edwin Arnold எட் வின் அர்கால்டு என்பவர் ஆங்கிலத்தில் ஒரு காவியம் செய்திருக் கிரு.ர். இவருடைய அருள் செறியை மேல் நாட்டார் மிகவும் வியந்து போற்றியுள்ளனர். போகனே கஃாத் தரும சாதனங்க ளாக் கருதி மகிழ்கின்றனர். “Hatred is never ended by hatred but by love.” (Buddha) 'பகை பகையால் ாேது, அன்பால் ருேம்' என இவர் சொல்வியுள்ளதை மேலோர் பலரும் மேற்கோளாகச் சொல்லி வருகின்றன př. “Purify your hearts and cease to kill; that is true reli gion.” (TBuddhism) 'உங்கள் இருதயங்களைத் தாய்மைப் படுத்துங்கள்; எங்க உயிரையும் கொல்லாதீர்கள்; இதுதான் உண்மை மகம்' என இவர் செங்க மொழியின் போகி துள்ள உறுதி கலங்களை மேல் காட்டார் மெர்ழி பெயர்த்துக் கருணே வழியை உவந்து கிற்கின் றனர் அருளாளன் அருளியது அவனி முழுதும் கிலவியுளது. வ்வழியும் பிறவுயிர்களுக்கு இசும் சான்திருத்தலால் அருள் செறி எங்கும் பெருமை மிகப் பெற்றது. பர்மா, சீனம், ஜப்பான் முதலிய அயல் கசடுகளிலும் புத் கமகம் பாவி கிற்கின்றது. 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/362&oldid=1325352" இலிருந்து மீள்விக்கப்பட்டது