பக்கம்:தரும தீபிகை 2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 த ரு ம தி பி ைக. உள்ளம் கருணை கனியின் உயிரின்ப வெள்ளம் பொழியும் விரிந்தென்று-வள்ளல் அருள்ஞானி சொன்ன அருமறை என்றும் பொருள்ஞானம் ஆகும் புவிக்கு. என இவரது கருணை வழி கதி நிலையமாய் ஒளி மிகுந்து அரிய மகிமைகள் புரிந்து பெருமை கிறைந்து மிளிர்கின்றது. தம் உயிர்போல் பிற உயிரை ஓம்பினர். என்றது அருள் ஒழுக்கத்தின் பொருள் உணர்க்கி கின்றது. தாய் கங்தை மனைவி மக்களினும் கன் உடலை எவனும் மிக வும் அபிமானித்துப் பேணி வருகின்றன். அவ்வாறு பேணு க அக்குக் காரணம் என்ன? உயிரின் கிலையமா யுள்ளமையால் உடம்பை இவ்வாறு விரும்பிப் போற்றுகின் முன். தன் உயிர்க்கு யாதும் இன்னல் கேசவகை உன்னி ஒழுகு வது போல் பிறவுயிர்களையும் பேணி வருவது விழுமிய மகிமை யாய் எழுமையும் இன்பம் கருகின்றது. எல்லா உயிரையும் தன் உயிசாக எண்ண தேர்ந்த போது அக்க மனிதன் புண்ணிய மூர்த்தி ஆகின்ருன்: ஆகவே அவன் பிறவி தீர்த்து பேரின்ப நிலையைப் பெறுகின்ருன். செயிர் தீர்ந்து உயர்வர் சிறந்து. உயிர்கள் பால் கருணையுடையவர் துயரங்கள் யாவும் நீங்கி உயர் பதங்களை அடைந்து உத்தம முத்தாய் ஒளி சிறக் து திகழ் வர் ஆதலால் அவரது சிறப்பும் சீர்மையும் குறிப்பாக ஒர்த்து கொள்ள இது இங்வனம் உணர்த்தியருளியது. செயிர்=குற்றம், துன்பம். பிறவிப்பிணிகளை நீக்கிப் பேரின்ப கலனே அருளும் என்றது கருணைப் பண்பால் உளவாகும் கதி கலங்களைக் காண வக்கது. அல்லலெலாம் நீக்கி அருளும் அருள் நெறியே எல்லேயிலா இன்பகலம் ஈயுமெனத்-தொல்லே மறை போதித் திருக்கும் பொருள் மொழியைப் போற்றினும் பேதித்து கின்ருர் பிறப்பு. எங்கும் அருள் புரிந்து ஒழுகுக; எல்லா இன்பங்களும் உன்பால் பொங்கி வந்து புகும் என்று இது போதிக்.து கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/363&oldid=1325353" இலிருந்து மீள்விக்கப்பட்டது