பக்கம்:தரும தீபிகை 2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னை. 755 418. சிவ கருணை சிவகருணை யாய்விளைங்து தேவ அமுதமெனச் சேருமே-பாவ இருள் நீக்கி எவ்வழியும் இன்பம் பொழியும் அருள்நீக்கி வாழல் அவம. )ہے( இ-ள் வே கருணை தேவ கருனேயை விளைத்து எவ்வழியும் திவ் விய அமுதமாய் அமைக் பாவத் துயர்களே நீக்கி யாண்டும் இன்ப கலங்களையே சொரியும், அத்தகைய அருளேக் கை விட்டு வாழ்தல் அவமாம் என்க. பரிபக்குவமான ஆன்ம உருக்கமே கருணை என வெளியாய் ஒளி புரிகின்றது. உள்ளம் இாங்கி உருகிய அளவு அங்கே பாம் பொருளின் அருள் இறங்கி வருகின்றது. சீவ தயாபரன் என்னும் பேயை இறைவன் மிகவும் பெருமையாகப் பெற்றுள்ளமையால் அருளியல்பில் அப்பொருள் உயர்ந்துள்ளமை உணரலாகும். அருள் சாக்க நெஞ்சம் தெருள் கிறைந்த என்றும் இன்ப நிலையமாய் இனிது திகழ்கின்றது. அருள் படியாதது மருள் படிந்து யாண்டும் துன்பமயமாயத் துடித்து இழிகின்றது. இனிய ர்ேமை குன்றிய பொழுது கொடிய கேடுகள் குடி புகுந்து விடுகின்றன. பின்பு குடி கேடுகள் ஆகின்றன. ஒளி நீங்க இருள் ஒங்குகின்றது; அணி மறையப் பழி சிறைகின்றது. கல்ல குண நீர்மைகளே யுடையவன் கல்லவனுய் உயர்த்து அல்லா தலங்களையும் இனிது அடைகின்ருன்; அல்லாதவன் பொல்லாதவனுய் இழித்து பொன்றி ஒழிகின்ருன். தன்னளி மனிதனைப் புண்ணிய புனிதன் ஆக்கி எவ்வழியும் கண்ணியம் சாத்து க.கி புசித்த வருகலால் அது அரிய இனிய அதிசய அமுதமாய்த் துதி செய்யப் பெறுகின்றது. சிவ கருணே சிவ கருணை. என்றது அருள் விளைவின் பொருள் ♔:് அறிய வந்தது. சிறிய துளி அளி பெரிய வெளி ஒளியாய் விளங்கியருள்கின்றது. மனம் உருகி மனிதன் அருள் புரியின் கடவுளின் இன வுரி மையாய் உயர்ந்து அவன் தனி மகிமையை மருவுகின் மூன். உள் ளம் இசங்கி உயிர்களுக்கு இயங்குவது உயர்பானேக் கன்பாமாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/364&oldid=1325354" இலிருந்து மீள்விக்கப்பட்டது