பக்கம்:தரும தீபிகை 2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 த ரும பி ைக. கொள்ள வருகின்றது. எவனுடைய உள்ளத்தில் கருணை பெருகி வருகின்றதோ அவன் கடவுளுடைய பிள்ளையாய் உயர் கிலையை அடைகின்ருன். o கண் ஒளி கதிர் ஒளியைக் கலந்து எண்ணரிய காட்சிகளை எய்தி மகிழ்கின்றது; கண்ணனி தயாபரன் அணியை மருவி விண்னும் புகழ வியனை மாட்சிகளை விளேத்தருள்கின்றது. உள்ளம் அருளுடையான் ஒங்கு பரம்பொருளின் வெள்ளம் பெருக விளேகின்ருன்-உள்ளம் மருளடைந்து வன் மையுறின் மாருத் துயர இருளடைந்து கிற்பன் இழித்து. அருள் இழக்க பொழுதே மனிதன் அகியாயமாய் இழிந்து அழிக் து படுதலே இகளுல் அறிந்து கொள்ளலாம். செஞ்சில் அணி யில்லாதவன் கண்ணில் ஒளி இல்லாகவன் போல் இளி பழியகுய் அழிவான் என்ற கல்ை அவனுடைய வழியும் வாழ்வும் தெளிவாகி கின்றன. நல்ல அருள் வாசனை இல்லையாயின் எல்லாம் படு சேமாய் நாசம் அடைகின்றன. சிவர்களிடம் பிரியமாய்க் கருணை செய்கின்றவன் சிவ பெரு மானுடைய இனிய கருணையை இயல்பாக எய்துகின்ருன் என்றது உயிர் பசங்களின் கத்துவ உண்மைகளை உய்த்துனா வக்கது. கடவுள் எங்கும் திறைந்து எல்லசர்க்கும் பொதுவான சாட்சி பாய் விதி முறை செய்து விளங்கி கித்கின்ருர். பகை உறவு என் லும் வகைகள் யாசிடமும் யாதும் அவர்க்கு இல்லை; சீவர்களு டைய செயல் இயல்களின் படியே அவரிடமிருந்து பலன்களை அவை அடைந்து கொள்கின்றன. அருள் புரிபவன் அருள் பெற்று வாழ்கின் முன்; மருளுடை யவன் மருள் உற். மான்கின் மூன். வாழ்வும் விழ்வும் கன் அகக் கே கழுவியுள்ளமையால் மனிதன் உண்மை கிலைமையை ஊன்றி உணர்ந்து யாண்டும் தன்மையுடையனும் உய்ய வேண்டும். பிற உயிர்களிடம் கயவு புரித்து வரின் அந்த இதயம் கரும கிலேயமாய் மருவி வருகின்றது; வாவே கரும மூர்த்தியான பாமன் அதனைத் தனக்கு உரிய இனிய மனையாக உவத்து கொள்ளுகின்ருன் அருள் மருவிய அளவே பாவ இருள் யாவும் கழிந்து சீவனிடம் சிவ ஒளி பெருகி எழுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/365&oldid=1325355" இலிருந்து மீள்விக்கப்பட்டது