பக்கம்:தரும தீபிகை 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னே. 757 ஆனக்த வடிவமான பாமன் ஆன்மாக்களுடைய அருள் நீர்மையில் விழைத்து வருதலால் அருள் பழுத்த பழச் சுவையே! தி ஒர ஆர்வத்தோடு அன்பர்கள் கூவி அழைக்க நேர்ந்தார். கருணே கனிந்த கனிரசமே கண்ணின் ஒளியே விண்ணிலவும் அருண வெளியே அற்புதமே அகிலம் முழுதும் பரவியுள வருண சிவ பேதங்கள் வாழ வாழும் வான கமே தருண கிலவே தயாவுடையார் தன்னுள் இருக்கும் தனிமுதலே. என இன்னவாறு இறைவன் யாண்டும் துதிக்கப் படுதலால் கருணையில் அவன் ண்ேடு கிலத்துள்ள கிலைமை புலளும். தேவ அமுதம் என்ற த சில கருணையால் ஆன்மச ஆனக்க போகங்களை அடைத்து வருக உணர்ந்து கொள்ள வந்தது. அருள் தேவ அமுதம் எனறமையால் அஃது இல்லாமை பாவ விடம் எ ன்பது பெறப் பட்டது. இாக்கம் அம், கொடிய நெஞ்சங்களிலிருந்துதான் கெடிய தீமைகள் விளேக்கு வருகின்றன. அகளுல் கருனையில்லாதவர் கதி கிலையை இழந்து இழி யாங்களே அடைய நேர்கின்றனர். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லே, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள் 247) சிவர்கள் பால் இாங்கி அருள் புரியாதவர் பாக கியை இழந்து பரிசபிப்பர் என இது உணர்த்தியுள்ளது. அதனைத் தெளிவுறுத்த உவமை வக்கது. இவ் வுலகில் பொருள் இல்லாதவர் வறியாாய் இழித்து இபை கலங்களே இழக்கிருக்கல் போல் அருள் இல்லாத வர் மருளாய் மறன் அவ் வுலகில் யாதொரு கலனுமின்றி அல மத்து தவிப்பர் என்க. == அருளுடையனரே பேரின்ப விட்டுக்கு உரியவர்; அல்லா தவர்க்கு அங்கு யாதும் இடம் இலல என்றமையால் கருணையின் மகிமையும், அது கதிகலம் அருளும் தகைமையும் காணலாகும். அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுனேந்து ஆர்வமும் தந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால்என் கந்தி அகம்புகுந் தானே. (i.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/366&oldid=1325356" இலிருந்து மீள்விக்கப்பட்டது