பக்கம்:தரும தீபிகை 2.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 கரு மதி பி ைக. அருளின் கலேகின்று அறிந்தழிந்து ஆருள் அருளின் தலைகில்லார் ஐம்பாசம் நீங்கார்: அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறக்திட்டு அறிந்தறி வாரே. (3) அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்ரு: அருட்கண் உளோர்க்கு எதிர்தோன்றும் அரனே, இருட்கண்ணிைேர்க்கு அங்கு இரவியும் தோன்ரு : தெருட்கண்ணிளுேர்க்கு எங்கும் சீரொளி யாமே. (3) அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது ங்ேக மனம்புகுங் தானேத் தெருளறும் பின்னைச் சிவகதி ஆமே. (4) (கிருமக்தியம்) அருளைக் குறித்துத் திருமூலர் இல்ாைறு கூறியிருக்கிருச். பாம்பொருளுக்கும் அருளுக்கும் உள்ள உரிமையை இக்கச் சிவயோகி சுவையாக விளக்கியுள்ளார். குறிப்புகளே கூர்த்து உணரின் அருளின் சிறப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம். தன்னையுடையானே முன்னவளுக்கிப் போனங்கப் பெரு வாழ்வைத் தக்து வருதலால் அருள் சீர்மை மனிதனுக்கு இனிய அமுத சஞ்சீவியாய் அமைத்துள்ளது அருள் நீக்கி வாழல் அவம் இருள் க்ேகி இன்பம் பொழிகின்ற அருளே இழக்க ஒருவன் வாழ்வது மருள் மணிக்க துன்பம் ஆதலால் பழிபட்ட டிப் பாழ் வாழ்வை இது பரிந்து இகழ்க்கது. சீவ கருணே குன்றிய வுடனே பாவம் படிகின்றது, படுதயர் கள் தொடர்கின்றன. ஆதலால் அது கெடு கிலே என வந்தது. அருளுடைய வாழ்வே உயிரின் பொருளுடையதாம்; அல்லாதது மருளுடையதாய் மாண்டு படுகின்றது. ஆன்ம அமுதை மேவிய அளவு மேன்மையும் இன்பமும் மேவி வருகின்றன. கருணேப் பண்பு மனிதனைத் தெய்வம் ஆக்கி மகிமை பல தருகின்றது; அதனை உரிமையுடன் ஒம்பி உயர் கில அடைக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/367&oldid=1325357" இலிருந்து மீள்விக்கப்பட்டது