பக்கம்:தரும தீபிகை 2.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419. உலகுயிர் எல்லாம் ஒருபேர் இறைவன் இலகும் உடலாம் இயல்பால்-நிலவுயிர்க்கு ஒர்துயர்ம் செய்யின் உடையான் உனக்குடனே கூர்துயரம் செய்வன் குறித்து. (க) இ-ள் சிவ கோடிகள் யாவும் இறைவனுடைய கிருமேனிகளாயுள் ளமையால் ஒரு சிறு பிராணிக்கு ஊறு செய்யினும் கடவுள் உடனே உனக்குக் கொடிய துயாம் செய்வர்; இவ் வுண்மையை உணர்க்து புன்மை புகாமல் நன்மை யுறுக என்பதாம். வேதயை மிகவும் உயர்க்க குணம்; இருமையிலும் பெருமை தரும்: கதி கலங்களை அருளி வருகின்ற அதனே உரிமையாகப் பேணி வருபவன் உயர் பதவிகளை எளிதே பெறுகின்ருன் என் பகை இதுவரை அறிந்து வக்கோம்; அக்ககைய இனிய அருளை மறந்து இடர் புரிய கேர்வது கொடிய மடமையாம் என இது உணர்த்துகின்றது. தன்னல் எவ்வகையிலும் பிறவுயிர்களுக்கு இடர் கோாமல் ஒர்ந்த ஒழுகுதலும், கேர்க்க துயரங்களே சீக்கி அருளுதலும் ஆகிய இருவகை சிலைகளில் கருணை இயங்கி வருகின்றது. அல்லல்களை நீக்கியருளும் வல்லமை எல்லாம் வல்ல இறை வன் ஒருவனுக்கே இயையும் ஆகலால் இடர் தீர்க்க முடியாவழி உள்ளம் காைந்து பாகனே கினைத்து கருணையாளர் உருகி கிற்க நேர்கின்றர் ஆருயிர் யாதொன்று இடருறும் ஆங்கதற்கு ஒருயிர் போல உருகி உயக்கொள்ள கேரின் அதுமுடி யாகெனின் கெஞ்சகத்து ஈரம் உடைமை அருளின் இயல்பே. (சூளாமணி) அருளின் அமைதிக்கு இது பொருள் செய்துள்ளது உயிர்கள் துயருறக் கானின் கெஞ்சம் இசங்கிக் கஞ்சம் புரிவது உயர்ந்த மனிதக் கன்மையாம்; அங்கனம் புரியாது போகின்றவன் சிறியவன் ஆகின் முன்; அவ்வளவோடு .ோகாமல் இடர் செய்ய கேளின் அவன் கொடிய கடையனப் இழிவுறுகின் ருன் மருளணுய் இழித்து படாமல் அருளய்ை உயர்த்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/368&oldid=1325358" இலிருந்து மீள்விக்கப்பட்டது