பக்கம்:தரும தீபிகை 2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 த ரு ம தி பி ைக. உலகு உயிர் எல்லாம் இறைவன் உடல். என்ற த உண்மை கிலைகளை ஒர்த்து கொள்ள வந்தது. காணப் படுகின்றன யாஅம் கடவுள் உடைமைகள்; எங்கும் அவன் கிறைக் கிருத்தலால் எல்லாம் அவனுடைய திருமேனி களாய் இசைக்து கிற்கின்றன. இருளிலய்ைத் தியாகி நீரும் ஆகி இயமானய்ை எறியும் காற்றும் ஆகி அருகிலேய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகிப் பெருகுலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்முருவும் தாமே ஆகி நெருங்லையாய் இன்ருகி நாளே ஆகி கிமிர்புன் சடையடிகள் கின்றவாறே. (1) கல்லாகிக் களருகிக் கானும் ஆகிக் காவிரியாய்க் கால்ஆருய்க் கழியும் ஆகிப் புல்லாகிப் புதலாகிப் பூடும் ஆகிப் புரமாகிப் புர மூன்றும் கெடுத்தானகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளும் ஆகிச் சுலாவாகிச் சுலாவுக்கு ஓர் சூழலாகி கெல்லாகி கிலனுகி ருேம ஆகி நெடும் சுடராய் கிமிர்ந்தடிகள் கின்றவாறே. /3 (தேவாரம்) வானகி மண்ணுகி வளி ஆகி ஒளி ஆகி ஊனுகி உயிர்ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோகிை யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானகி கின்ருபை என்சொல்வி வாழ்த்துவனே. (திருவாசகம்) இறைவன் எங்கும் கிமைத்து எல்லாமா புள்ளபடியை அப்பரும், மாணிக்கவாசகரு இவ்வாறு உருகிப் பாடியுள்ளனர். அருள் சாக்க நெஞ்சினர் ஆதலால் பாம் .ெ ாருளின் உண்கை கிலையை உலகம் தெளிந்து உய்ய இங்ானம் வெளியாக்கி யருளி னர். திவ்விய விழியினர் எவ்வழியும் அளி புரிகின்றனர். காயுமானவர் சிவபூசை செய்ய விரும்பி ஒருநாள் காஆலயில் பூ எடுக்கப் போர்ை. அழகாய் மலாந்துள்ள மலயைப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/369&oldid=1325359" இலிருந்து மீள்விக்கப்பட்டது