பக்கம்:தரும தீபிகை 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 த ரு ம தீ பி. கை. 'அறிவோர்க்கு அழகு கற்ற உணர்ந்து அடங்கல்' என்ற களுல் அறிவின் படிமுறைகளேயும் பயன் கிலைகளையும் கன்கு உணர்ந்து கொள்ளலாம். பயன் அடைய எதுவும் வியன் அடைகின்றது. ஞானம் என்பது உண்மையை உணர்தல். கித்திய அகித்தி யங்களே அறிக் து, ஆத்தும கத்துவங்களைத் தெளித்து, பாமுத்தி கிலையை அடைய உரியவர் தத்துவ ஞானிகள் என கின்ருர். இக்க ஞானம் எளிதில் அமையாது. இனிமேல் இவனுக்குப் பிறவி இல்லை என்னும்படி முடிக்க சன்மத்தில்தான் ஒருவனுக்கு ஞானம் உண்டாகும். இனிப்பிறவா முடிவான பிறப்பிலே மெய்ஞ்ஞானம் எளிதில் உண்டாம்; பனிச்சுடர்வெண் கித்திலங்கள் உக்கமமாம் மூங்கில் அல்லால் படுவ துண்டோ செனிக்கவரின் மேலோபாய் கல்லோராய் மித்திர ராய்த்தெளிந்தோராகி அனித்தமறு முத்த ராப் ஞானிகளாம் குணம்எல்லாம் அவரைச்சேரும். (ஞான வாசிட்டம்) ஈல்ல சாகி மூங்கில்களில் முத்துக்கள் தோன்றுதல் போல் சிக்சசுத்தியுடைய உத்தம சீலரிடமே ஞானம் உதயம் ஆகின்றது என்ற இதல்ை அகன் அருமை புலம்ை. கோடி மூங்கில்களைக் கூர்க் த கோக்கினும் ஒரு முத்துக் காண்டல் அரிதாம். முத்து உடையது எத்தனையோ கோடிகளுள் ஒன்று அரிதாக அமை ன்ெறது. அவ்வாறே சிவகோடிகளுள் ஞானமுடையாரும் அரி தாய் அமைகின்றனர். 'திரிவித உலகத்து அளித ஒரு ஞானி’ என்ற தல்ை அவ ாது அரிய காட்சியும் பெரிய மாட்சியும் அறியலாகும். o இத்தகைய ஞானிகள் மனிதப் பிறவியின் புனிதப் பேருய் வருதலால் எவரினும் மேல் என அவர் எத்த கின்ருர். "மக்கள் யாக்கையில் பிறத்தலே அரிது; மற்றதிலும் துக்க கூன் குருடு ஊமையைத் துறத்தலும் அரிது; கற்குலத்திடை வருதலும் அரிது; ஞானத்தால் முக்கண் ஈசனுக்கு ஆட்படல் முற்றிலும் அரிதே. அரிய மக்கட் பிறப்பை அடையினும், அது வழுவின்றி வாய்க்தா, ஞானம் கோய்ந்து முழுமுதலைப் பெறுதல் மிகவும் அளித என்னும் இதல்ை பிறவிப் பேற்றின் கிலேமை புலளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/37&oldid=1325013" இலிருந்து மீள்விக்கப்பட்டது