பக்கம்:தரும தீபிகை 2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு ணை. 761 அகில் பாமன் இருப்பதாகக் கருகினர். அக்கப் பூவைப் பறிக் காமல் அணி மீதார்த்து வெளியே வந்தார். கருணைக் கண்ணாான அவர் கண்ட பொருள்களை எல்லாம் கடவுள் வடிவங்களாகவே எண்ணி இறைஞ்சியிருக்கிரு.ர். பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க மனமும் கண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனின் நானும் என் உளம் கிற்றி ே கான் கும்பிடும்போது அாைக்கும்பிடு ஆதலால் கான் பூசை செய்யல் முறையோ? விண்ணே! விண் ஆதியாம் பூதமே! காதமே! வேதமே வேதாந்தமே! மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் வித்தே! அவ் வித்தின் முளேயே! கண்ணே! கருத்தே! என் எண்ணே எழுத்தே| கதிக்கான மோன வடிவே கருதரிய சிற்சபையில் ஆனந்த கிர்த்தமிடு கருணு கரக் கடவுளே. (காயுமானவர்) கடவுளைக் கருணுகான் என்று கூவி அழைத்து வங்கிருக்கும் இக்கப் பாசாக்கில் காயுமான வாது அருள் கிலைகளும் அனுபவ அமைதிகளும் வெளியாயுள்ளன. உரைகளை உரிமையுடன் கருதி கோக்கி உள்ளப் பண்புகளையும் உணர்வு கலங்களையும் உறுதி கிலை களையும் உணர்த்து கொள்ள வேண்டும். பனிமலர் எடுக்க மனமும் கண்ணேன் என்ற கில் கருணைக் காட்சி கணித்து கிற்கின்றது. கண்டன யாவும் கடவுள் உருவங் களாகவே கருதி ஒழுகிக் கருணே புனிக் து வந்துள்ள அந்த மகா அடைய ஞான சீலங்கள் மனித சமுதாயத்திற்கு அமுத காரை களாய் அமைந்து இனிமை சாந்து வ ருகின்றன. கெஞ்சில் அருள் கணிக்க பொழுது அந்த உயிர் வாழ்வு கெய்வக் கேசுடன் சிறந்து திகழ்கின்றது. மேலான சால்பின் பரிமளமாய்க் கருணே கமழ்ந்துள்ளது. இக்க ஆன்ம மனம் குன்றின் எல்லா மேன்மைகளையும் இழந்து மனிதன் கீழ்மை கிலையை அடைகின்ருன். 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/370&oldid=1325360" இலிருந்து மீள்விக்கப்பட்டது