பக்கம்:தரும தீபிகை 2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 த ரு ம தி பி ைக. உன் உடலில் ஒருவன் ஊறு செய்தால் அவனே நீ சீறி இகழ்கின்ரு ய், கடவுளின் உடல்களாகிய சிவகோடிகளுள் யாருக் காவது எதேனும் இடர் செய்தால் இறைவன் உன்னைச் சினந்து நோக்குகின்ருன்; அங்கத் தேவ கோபத்திற்கு ஆளாகாதே; எந்த உயிரையும் இறைவனுகவே சிக்தனை செய்து எங்கும் இகம் புரிந்து ஒழுகுக. எப்பொருள் களும்தா கிை இலங்கிடும் அறிவாம் ஈசன் அப்படி விளங்கு கின்றது அறிதலே அவன் தனக்கு மெய்ப்படு பூசை: வேறு ஒர் செயலில்ை அன்று மெய்யே இப்படி ஞானம் தன்ல்ை இறைஞ்சிடப் படுவான் ஈசன். (பிரம இதை) அறிவு சமபாவனே சந்தோடம்எனும் மலர்களால் அந்தத் தேவாம் பிறிவரிய ஆன்மதத்து வக்கை அருச்சிப்பதே பெரிய பூசை, குறிவடிவில் பூசனே பூசனேஅல்ல; அகண்டம்எனக் கூறும்தெய்வம் நெறிகொள்புறத்தொழில்களானோகிங்கிதேைல நிறையுமின்பம். (ஞான வாசிட்டம்) எங்கும் சிவாலயமாம் எங்கும் சிவமாகும் எங்கும் சிவனடிமை எங்குமாய்ப்-பங்கறவே கிற்றல் சிவபூசை கின்றதிலே யாப்கிறைவில் பற்றுஒழிதல் பூசா பலம். (சிவானந்தமாலே) இறைவன் யாண்டும் பாவி யுள்ளான்; சீவர்கள் அவனுடைய உடைமைகள்; அவைகளுக்கு நன்மை செய்வதே அவனை உண் மையாகப் பூசிப்பதாம் ன இவை உணர்த்கியுள்ளன. உயிர் களுக்கு இாங்கி அருள் புரிவதே கடவுளுக்குப் பெரும் பிரியம்; அக்கத் தெய்வப் பிரிதி உய்வைக் கருகின்றது. கருணேயாளர் கடவுள் உரிமையைக் கலந்து மகிழ்கின்ருர்; அல்லாதவர் அவ ைகிலேயில் இழித்து கெடுகின்ருர்; இவ் அண்மை யை உணர்ந்து எவ்வழியும் கண்மை மருவி தன்மை யு லுக.

==

430. கெஞ்சில் அருளுடையார் நீளுலகில் எவ்வுயிர்க்கும் தஞ்சமென கின்று தழைத்தலால்-விஞ்சுபுகழ் குடிப் பாமனருள் தோப்ங்.து. சுரர்மகிழ வீடு புகுவர் விரைந்து. (ώ) இ-ள் கம் உள்ளக் கில் கருணை யுடையவர் உலகில் உள்ள எல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/371&oldid=1325361" இலிருந்து மீள்விக்கப்பட்டது