பக்கம்:தரும தீபிகை 2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. க ரு னே. 76: வுயிர்க்கும் இனிய ஆக வாய் இசைத்து கிற்றலால்.அவர் இறைவன் அருளேத் தனி உரிமையாக அடைக் வ பெரும் புகழுடன் அமாரும் மகிழ உயர் வதம் பெறுவர் என்பதாம். அருளுடையவனது செயல்களும் கிலேகளும் உலக இயல்பு களைக் கடந்து உயர் கலேமைகளில் ஒளி விடு உலாவுகின்றன. கன் உயிர் என மன் உயிர்களேக் கருதி ஒழுகுவது மகாத்து மாக்களுடைய அரிய இயல்பாய்ப் பெருகி எழுகின்றது. பண்பும் பரிபக்குவமும் எங்கும் அன்பும் அருளுமாய்ப் பொங்கி வரு கின்றன. செவ்விய கருணே கிவ்விய கிலேயமாய்த் திகழ்கின்றது. காம் ஈன்ற கன். கனக வானின் பசுக்கள் காைகின்றன; பெற்ற பிள்ளைகளிடம் காய்கள் உருகுகின்றனர் அவ்வாறு மரு விய தொடர்பு இல்லாமலே கருனேயாளர் எல்லா உயிர்களிடமும் உள்ளம் இாங்கி உரிமை புரிகின்றனர். ஆன்ம கேயம் பெருகி வருகின்ற அருள் சிலையானது பா மான்வை அணுகியுள்ள பருவ நிலயை வெளியிடுகின்றது. அகில சிவ கோடிகளையும் கனகாகப் பாவித்து வருதலால் அவை துய குறக் காணின் அருளுடையார்க்கு உயிர் உருக நேர்கின்றது. எவ்வுயிர்த் திர ஞம என் உயிர் எனவே எண்ணி கல இன் புறச் செயவும அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும் செவ்வையும் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி ஒவ்வுறு களிப்பால் அழிவுரு திங்கே ஓங்கவும் இச்சைகான எக்கா ப் (1) கருனேயே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுங்துயர் அச்சம் ஆதிகளேத் தருணகின் அருளால் தவிர்ததவர்க்கின்பம் தரவும் வன் புலே கொலே இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலாம் கடக்க உஞற்றவும் அம்பலம் தனிலே மருவிய புகழை வழுத்தவும் கின்னே வாழ்த்தவும் இச்சைகாண் எங்தாய்! (*)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/372&oldid=1325362" இலிருந்து மீள்விக்கப்பட்டது