பக்கம்:தரும தீபிகை 2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 த ரும தீ பி ைக. மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருங்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்; எண்ணுறும் எனக்கே கின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் கண்ணுமவ் வருத்தம் தவிர்க்ககல் வரங்தான் கல்குதல் எனக்கிசை எந்தாய்! (3) வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியில்ை இளேத்தே வீடுதோறு இரங்தும் பசியரு தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்; டிேய பிணியால் வருங்துகின் ருேர்என் நேருறக் கண்டுளம் துடித்தேன்; ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளேத்தவர் தமைக் கண்டே இளேத்தேன். (4) கலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ காட்டிலே பல பெயர் காட்டிப் பலிதா ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புக்திகொங்து உளம் எடுக்குற்றேன்: கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன். (5) துண் எனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயங்தேன்; கண்ணில்ை ஐயோ பிறவுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்; மண்ணினில் வலையும் துரண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எங்தை கின் திருவருள் அறியும். (அருட்பா) இக்கப் பாடல்கள் சீவ சபையின் தேவ வெள்ளமாய் ஒடி வன்துள்ளன. உள்ளப் பரிவுகளும் உயிர் உருக்கங்களும் உரை களில் ஒளி புரிகின்றன. தண்ணளி கண்ணினாய் மிளிர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/373&oldid=1325363" இலிருந்து மீள்விக்கப்பட்டது