பக்கம்:தரும தீபிகை 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னை. 765 இராமலிங்க அடிகளுடைய கருணேப் பண்புகளைக் கருதி கோக்கி இங்கே உருகி கிம்கின்ருேம். இத் தகைய ஆன்ம நேயம் எல்லாரிடமும் எளிதில் அமையாது; படிப்பாலும் பழக்கத்தா அலும் முயன்று கொள்ள முடியாது, புண்ணிய பரிபாகமுடைய சீவன் முத்கர்களிடம் இயல்பாய் இசைக்து வருகின்றது. சக்தியம் பொறுமை தவம் முதலிய உத்தம ர்ேமைகளும் அருளால் ஒளி பெற்று அதிசய கிலைகளில் மிளிர்கின்றன. கல்ல தன்மைகள் எல்லாம் கருணை ப் பண்பால் கணித்து வருகின்றன. மெய்தகளி ஆகப் பொறையாம் திரிக்கொளி.இ கெய்தவம் ஆக நிறைதாப்-பெய்தாங்கு r அருளாம் விளக்கு ஏற்றி அம்மைப்பாற் செல்ல இருள் போய் வெளியாய் விடும். (பாாதம்) இக்க உருவகக்கைக் கருதிக் காணுக. அகல், கிரி, கெய் இருக்காலும் சுடர் இல்லை ஆயின் அங்கே ஒளி இல்லை. தவம் முதலிய உயர் கலங்கள் இருப்பினும் அருள் இலதேல் ஆண்டு இனிய தெருள் ஒளி இலதாம். அருள் அற்ற இடத்தில் மருள் படர்க்க இருள் அடர்ந்து இருக்கும் என்க. ஆன்ம வுருக்கமாய் அமைத்துள்ளமையின் அருளே இவ்வளவு மேன்மையாக மேலோர் பேணி வருகின்றனர். எவ்வழியும் இதமே கனிந்து இனிமை சாத்து வருதலால் அருள் கரும மனம் கமழ்க்த பாமன் என மிளிர்ந்து உயர் சுகம் அருளுகின்றது. என் உயிர்க்கும் தஞ்சம் என கின்று தழைத்தலால். என்ற த கருணேயாளாது ர்ேமையும் கிலைமையும் தெரிய வக்கது. கண்ணளியுடையவர் எல்லா அயிர்களிடமும் யாண்டும் கண்ணுேடி இகம் புசிகலால் அவர் ஒரு புண்ணிய கிலேயமாய்ப் பொலித்த விளங்குகின்ருர். மனித சாகி அவாைப் புனிதமாகப் போற்றி வருகிறது. தஞ்சம் = ஆகா அ, பற்றுக்கோடு. பாரி வள்ளல் ஒரு முறை காட்டுக்குப் போயிருந்தான். அங்கே ஒரு முல்லைக் கொடி கெடித வளர்த்து கொழுந்து ஒடிப் படர்த்த கின்றது. பூத்து அலர்க்க அக்கப் பூங்கொடி யாதொரு கொழு கொம்புமின்றி அலைமோகி அசைந்து கிற்றலைக் கண்டதும் உளம் மிக இாங்கினன்; கான் ஏறிவக்க தோை அதன் அருகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/374&oldid=1325364" இலிருந்து மீள்விக்கப்பட்டது