பக்கம்:தரும தீபிகை 2.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 கரு மதி பி ைக. கொண்டு வந்து கிறுக்கி அது இனிது படருமாறு இதம் புரிக் து விட்டுக் கனியே கடந்து மீண்டு அவன் ஊருக்குப் போனன். 'பூத்தலை அரு.அப் புனேகொடி முல்லை காத்தழும் பிருப்பப் பாடாது ஆயினும் கறங்குமணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த பரங்தோங்கு சிறப்பிற் பாரி. 39 (புறம், 200) "சிறுவி முல்லைக்குப் பெருங்தேர் கல்கிய பரம்பின் கோமான் பாரி.' (சிறுபாண், 88) ஒயறிவுடைய கொடியினிடமும் உள்ளம் இாங்கி அவ் வள் ளல் அருள் புரிந்துள்ளமையை உலகம் வியந்து போற்றி வரு கின்றது. புண்ணிய ாேர் எங்கும் கண்ணுேடி அருள்கின்ருர். தன் ஊர் அயல் இருந்த சோலையில் பேகன் ஒருகாள் உலாவி வன்தான். குளிர் காலம்; காலை வேளை. அங்கு ஒர் மயிலைக் கண் டான். குளிரால் அது வருந்துமே என்று இசங்கி உயர்த்த சால் வையை அதன் மீது இதமாகப் போர்த்தி அருளினன். "மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ கல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக’ (புறம், 14.5) அருளாளருடைய செயல் இயல்கள் உலக கிலை கடத்து உயர் கிலைகளில் ஒளிர்கின்றன. தன் உயிரையும் பேணுமல் பிற வுயிர்களைக் கண்ணுேடிக் காக்கும் கண்ணளியுடையவர் விண் ஒளி என யாண்டும் வியன் புகழ் பெற்று விளங்குகின்றனர். முதிர்த்து தளர்ந்த ஒரு வேதியன் தண்டு கை ஊன்றிக் காவிரிப்பூம் பட்டினத்தில் விதி வழியே கடந்து சென்ருன். அங் வனம் செல்லுங்கால் இடையே மதம்மீறிவந்த ஒர் யானை அவனைப் பிடித்துக் கொல்ல கேர்த்தது. உடனே கோவலன் வேகமாய்ப் பாய்த்து அவனை விலக்கி விடுத்து துதிக்கையின் வழியே மத்தகத் தின் மீது ஏறி யிருந்து அதன் மதத்தை அடக்கி அருளினன். "தளர்ந்த நடையில் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கை மறையோன் தன்னைப் பாகுகழிந்து யாங்கனும் பறைபட வருஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஒய்எனத் தெழித்துஆங்கு உயர் பிறப் பாளனேக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/375&oldid=1325365" இலிருந்து மீள்விக்கப்பட்டது