பக்கம்:தரும தீபிகை 2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு ணை. 767 கையகத்து ஒழித்து அதன் கையகம் புக்குப் பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலே இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருனே மறவ! (சிலப்பதிகாரம் 15) தன் உயிாையும் கருதாமல் பிறவுயிர்க்கு இாங்கியருளியுள்ள மையால் கருணை மறவன் என்று கோவலனுக்கு ஒர் அருமைக் கிருநாமம் அமைந்தது. கரும வியமும் கரும நீர்மையும் கனிந்து கருணைப் பண்பு எங்கும் இனிமை சாக்து வரும் என்பது இங்கே தெளிவாகி கின்றது. கண்ணளியுள் தாய்மை யுள்ளது. சுரர் மகிழ வீடு புகுவர். சீவ காருணியம் உடையவர் சர்வ சீவ தயாபானன இறைவ னின் இனமாய்த் தனிப் பெரும் பதவியை அடைதலால் அவரது பேறும் பேரின்ப கிலேயும் இங்ஙனம் பேச வந்தது. அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை. (குறள், 245) இந்த அருள் வாக்கு ஈண்டு ஆய்ந்து சிக்கிக்கத் தக்கது. அல்லலை யாரும் அஞ்சுவர்; அது நேரும் என்று கினைக் காலே எவரும் கெஞ்சம் துடிப்பர்; அக்கப் பொல்லாத துன்பம் ஒருவன்பால் யாதும் என்றும் இல்லாமல் இருக்க வேண்டின் அவன் சல்ல அருளாளன் ஆக வேண்டும் என்க. அருள் எவ்வழியும் இகமாய் யாண்டும் இன்பமே விளைத் து வருதலால் அதனே யுடையவர் துன்பம் யாதும் காணுமல் எங்கும் இன்பமே கண்டு என்றும் சக சீவிகளாய்த் துலங்கி வருகின்ருர். கருணை தெய்வ குணம், சரும மனம்; தவ ஒளி, ஞான சிலம்; பேரின்ப நிலையம், அதனே மருவி ஒழுகி மகிமை பெறுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு கருணை சீவ அமுதம். தரும கிலேயர். அதனையுடையவன் மகான் ஆகின்ருன். மகிமைகள் பல மருவுகின்ருன். உயர் கலங்கள் அடைகின்ருன். இ றைவன் அருளை எய்துகின்ருன். பிறவிப் பயனே நேர்கின் முன். பேரின் பங்கள் சேர்கின்றன். அருள் இழக்கவன் மருள் உறகின் முன். கருணையாளன் கதி பெறுகின்ருன். ச.உ வது கருணே முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/376&oldid=1325367" இலிருந்து மீள்விக்கப்பட்டது