பக்கம்:தரும தீபிகை 2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து மூன்ரும் அதிகாரம் காட்சி. ఫ్రో அஃதாவது காணுகின்ற எதையும் கருதி ஒர்க்து உறுதி தெளிதல். சீவர்கள்பால் இாங்கி ஒழுகும் அருளுடையவர்க்கே தெருளும் தெளிவும் எளிது அமையும் ஆகலான் கருணையின் பின் இது வைக்கப்பட்டது.கண்ணுேட்டமும் காட்சியும் காண வந்தன. 421. கண்எ கிரே காணுகின்ற காட்சியெல்லாம் கண்ணுேடி எண் எதிரே ஏங்தி எதிர்ஒர்ந்து-மண் எதிரே வங்துள்ள இங்த வரவு கிலேயுணரின் கொங்துள்ளம் வெங்து விடும். (க) இ-ள் உலகில் காணப்படுகின்ற கிலைகளை எல்லாம் துனுகி சோக்ெ காம் இங்கே வந்துள்ளதை எண்ணி உணர்ந்தால் ம்ை உள்ளம் கைந்து உருகி வெங்து போம் என்பதாம். இது காட்சியைக் கருதி உணர்க என்கின்றது. கண்கள் காண்கின்றன; நெஞ்சம் கினைக்ன்ெறது; சித்தம் சின் கிக்கின்றது; புக்கி அறிகின்றது; காணங்கள் இங்கனம் இயங்ெ வரினும் உண்மையை உய்த் துணா மாட்டாமல் பிக்க வெறியில் பெருகி மனித சமுதாயம் மறுகி உழலுவது பரிதாபமாகின்றது. பொறிகளின் அறிவுகளோடு அலைந்து திரிந்து உண்டு உறங்ெ உழைத்து வருவதால் மட்டும் கனது பிறவியின் மேன்மையை மனிதன் அடைக்கவகைான். பகுத்தறிவை நன்கு பயன்படுத்திப் பண்பு படிக்க பொழுதுதான் பிறப்பின் சிறப்பை அவன் பெற கேர்கின்ருன்.அப்பேற்றை அடையாவழி அவமே அடைகின்மூன். அறிவு கலம் கணிக்க பிறவியில் வந்தவன் உரிமையை உணர்த்து உமதி கிலே யு லுவது உயர் பயன் ஆய் ஒளி பெறு கின்றது. வங்க வாவை அறியாதவன் கிங்தை யுறுகின்ருன். எண் எதிரே ஏக்தி எதிர் ஒர்ந்து. என்றது தன் கண் எ கிரே காணுகின்ற உலகத் தோற்றங் களைக் கருதி ஆராய்க் த உறுதி உண்மையைத் தெளித்து கொள்ளுதன்ை. கிலேமை தெளியின் தலைமை வெளியாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/377&oldid=1325368" இலிருந்து மீள்விக்கப்பட்டது