பக்கம்:தரும தீபிகை 2.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 769 கண்ட காட்சிகளைக் கண் ஊன்றி உணருக, அங்ானம் உண ாாமல் ஆடு மாடுகள் பார்த்துப் போவது போல் வினே பார்த்துப் போகாதே. பார்வையில் உன் ர்ேவை பதிந்து கிடக்கின்றது. ஆகாயத்தைப் பார்க்கின்ருேம்; சூரிய சக்தியர்களை கோக்குகின் ருேம்; மலை கடல் கிலம் மனிதர் பறவை மிருகம் ஊர்வன கால ாம் முதலாகப் பல கோடி பொருள்களைக் காண்கின்ருேம்; எண் ணரிய நிலையில் இங்கனம் கண்ணுக்குப் புலனுகின்ற இந்தக் காட்சிகள் எல்லாம் எங்கிருந்து தோன்றின? எப்படி உண்டா யின; இவை கித்தியமா? அகித்தியமா? இவற்றின் கிலை சன்ன? இவற்றை எல்லாம் காண்கின்ற நாம் யாங் என இன்னவா.து சிந்தனை செய்துவரின் அங்க மனிதன் ஒரளவு உண்மையை உணர உரியவன் ஆகின்றன். கருத்த உயரக் காட்சி தெளிகின்றது. ஒர்த்து சின்திக் கும் அளவு மனிதன் உயர்ந்த வருகிருன்; புலையான பொய்யுணர்வு குதைய கிலேயான மெய்யுணர்வு நிறை ன்ெறது. அறிவுடைய அரிய பிறவியை அடைக்கவன் கருதி உண ாமையால் உரிய தகுதியை இழக்க விடுகின் முன். மெய்யறிவு இல்வழி மக்கள் ஆயினும் அவர் காக்கள் ஆய் இழின்ெறனர். உறுதி உண்மையைத் துருவி அறிக்க அளவுகான் மனிதன் புனித மகிமானுய் இனிய கதி தலம் காண்கின் மூன். எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள், 355) மனிதனுடைய புனிதமான உயர்க்க அறிவுக்கு இது இலக் கணம் குறித்துள்ள பொய்யான உலகக் கோற்றங்களிலிருந்து உண்மையைக் கெளில்து கொள்கின் வனே உயர்க்கவன்;.அவனே மெய்யுணர்வய்ை - கி பெறுகின் முன். உண்மையை உய்த்து அறிகின்றனனேத் தத்துவ ஞானி என்று உலகம் விக்ககமாய் வியந்து அழைத்து வருகின்றது. காண்பான் காட்சி காணப்படுபொருள் என்னும் மூன்று கிலைகளிலும் முன்னதான சன்னுடையதை உன்னி யுனரின் அன்னியங்கள் தெளிவாகின்றன. தேகத்துள் வேன் மறைக் கிருத்தல் போல் உலகப் ெ ாருள் களில் பாமன் சாக்கிருக்கிருன் அங்கத் திரை மறைவுகளில் 4)”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/378&oldid=1325369" இலிருந்து மீள்விக்கப்பட்டது