பக்கம்:தரும தீபிகை 2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 த ரு ம தி பி ைக. மறு.ெ மயங்காமல் மெய்யை ஒர்ந்து கொள்ளின் அதல்ை உய்தி உண்டாகின்றது. கன்னே அறிவது தலைமை யுறுவதாம். பொன்னை ம்றைத்தது பொன் அணி பூடணம்: பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்: தன்னே மறைத்தது தன்கா னங்களாம்; தன்னின் மறைந்தது தன்கா னங்களே. (1) மரத்தை மறைத்தது மாமத யானே; மரத்தின் மறைந்தது மாமத யானை: பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே. (2) (கிருமங்கிரம்) மனிதன் நேரே ஒன்றைக் கானும் பொழுது வேறே ஒன் றை மறன் த விடுகின்ருன் என இரண்டு காட்சிகளை எடுத்துக் காட்டித் தக்துவ சிலையைத் திருமூலர் இதில் தெளிவாக்ெ யிருக் கிருச். அரிய உண்மைகளே எளிய முறையில் விளக்யுெள்ளமை உவகை கிலேயமாய் ஒளி புரிகின்றது. உலமானங்களை ஊன்றி 畫 -- == == + = 量 - # m கோக்கிப் பொருள் கிலைகளை ஒர்த்து கொள்ள வேண்டும். கை கால் முகவிய அவயவங்களோடு கூடிய தேகத்தையே கான் என்ற கருதுகின்றவன் தனது உண்மை கிலையான ஆன் மாவை அறியாத சிக்கின் முன்; ஆன்ம தரிசனம் செய்கின்றவன் தேக புக்கியை இழன் து :ோ கின் ருன் - பஞ்ச ஆக மயமான உலகம் எங்கனும் பாவில் வெண்ணெய் போல் பாமன் பாவி சிற்ெ கம் மூன். அக்க கிலைமையை உணர்க்கவன் கித்திய முக்கன் ஆகின் முன் மருள் மறையப் பொ ருள் தெரிகிறது. மாக் கால் செய்த ஒரு யானேயை ஒருவன் கண்டான், அதன் வடிவழகை தோக்கி கானே ன் .-' கினே க்கான், பாத்தினை மறக் கான். மாம் எண் அ உண்மையை நோக்கினன்; யானை என்னும் உணர்வு ங்ேகியது. உலக நாட்டமாய் கின்ற போது கடவுளைக் கானது கிற்கின்ருன் கடவுட் காட்சி எய்தியபோது உலகத்தை மறக்க விடுகின்றன். இந்த மறைவு தெளிவுகளை ஒரளவு விளக்கி கிற்றலால் மாமும் யானையும் இங்கே உவமைகளாய் வக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/379&oldid=1325370" இலிருந்து மீள்விக்கப்பட்டது