பக்கம்:தரும தீபிகை 2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 கரு ம பி ைக. இறந்தேம் முனமே; இனிப்பிறப்பேம்; என்றும் இந்த முறை; இனியாம் பிறந்த பொழுதே பிறவாத பெருமை புடைய பிஞ்ஞகனே அறிக்கே அவலப் பிறப்பிறப்பை அறுத்து விடுவோம் அவன்.அருளால் செறிக்கே குயவன் திருவடியைத் திகழ்ந்த வேதாகமம் தெருண்டே (2) என்றென்று எண்ணி இருக்கும்.உயிர் இடர்ப்பட்டழியும்.எழில்வாைக்கீழ் ஒன்றும் ஒருவன் கனப்போலக் கருப்பா சயப்பை உறுத்துதலான் மன்ற உததி மறிந்து ஆழ்வான் வருத்தம் என்ன வருங்கியிடும் கின்ற கருப்பா சயவுதக வெள்ளம் கொள்ள கிறை அழிக்கே, (3) கருப்பா சயமே கட்டமதாம் அதனின் அதிகம் கடுங்காலும் முரிக்க மிக்வும் மோகமுற முன்னே உணர்வும் அக் கிலேயே மரிக்க ஆலேக் கரும்புஎனவே யோனி வழியின் வலிதொலேய கெரிக்கப் பட்டு கிலமிசையே தோன்றும் உயிரும் கிலேயுடனே. (4) குக்க உருவைத் தொட்டுனழுக்க தூல வுருவைத் துதைந்து அந்த ஆக்கை கன்னே யான் என்றே அபிமானிக்கே அறம் பாவம் ஆக்கும் பயனே முறையுமவே அருக்கிப் பின்னும் அறம்பாவம் ஆக்கி யான்னன் செருக்காலே அடக்கிப் பிறக்கும் ஆகுயிரே. (5) (சிவதருமோத்தாம்) கருப்பையில் கட்டுண்டு கிடந்து சிவர்கள் பிறந்து வருகிற அவல கிலைகளே இதில் அறிந்து கவல்கின்ருேம். எல்லை பில்லாத காலம் அல்லல்களில் உழத்து வந்துள்ளதை கினேத்து ஆண்டவ னே! இக்கத் துயரம் போதும், இனி மீண்டு பிறவாதபடி என்னைக் காக்கருளுக' என்.று காய் வயிற்றில் உச்சிமேல் கூப்பிய கை யோடு உருகி யிருக்த சிசு பிறந்து வெளியில் வந்ததும் அதனே முழுதும் மறக்து வைய மையலில் இழிந்து வெய்ய விசைகளைச் செய்து மீண்டும் மீண்டும் பிறவிகளை வளர்த்துவரும் விசித்திாங்கள் அதிசயமான மாயா விளுேதங்களாயுள்ளன. உற்ற பிறப்பின் உறுதியை ஒர்ந்து உண்மை தெளித்து உய்தி காண்பவனே சிறக்த கத்துவ ஞானியாய் உயர்ந்து கிற்கின்ருன். பெற்ற பிறவிப் பெரும்பயனேப் பெற்றிலேயேல் கற்ற கலேனன்னும் காண்! என்னும் இது இங்கே கருதிக் காணத் தக்கது. துன் பத் தொடர்பு நீங்கி இன்ப கிலையை அடைக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/381&oldid=1325372" இலிருந்து மீள்விக்கப்பட்டது