பக்கம்:தரும தீபிகை 2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 கரு மதி பி ைக. கான் யார்? என் இங்கு வக்கேன்? முன்னம் எங்கு இருக் தேன்? ஈண்டு என்ன செய்ய உரியேன்? இக்க சிலை இனியதா? சொந்தமானதா? இடையே வந்ததா? எங்க கிலையை அடைக்கால் என்றும் குன்ருத இன்ப கலனே அடையலாம்?' என்னும் இக்க வாருன சிக்தனைகள் என்ருவது எதாவது உனக்கு வந்தது உண்டா? இத்தகைய விசாரணைகள் உற்ற பொழுது கித்தியமான உத்தம உண்மைகள் உதயம் ஆகின்றன. தனக்கு உறுதி கலம் கண்டவன் கல்ல காட்சியாளனய் மாட்சி மிகுந்து ஞான சீலங்களே மருவிப் பேரின்ப நிலையை அடைகின்ருன் உண்மை காண்பதே உய்தி காண்பதாம். காட்சிகன் னிலையில் ஞானக் கதிர்மணிக் கதவு சேர்த்திப் பூட்சிசால் ஒழுக்கம் என்னும் வயிரத்தாம் கொளுவிப் பொல்லா மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்தபின் வரம்பில் இன்பத்து ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். (1) செப்பிய சீலம் என்னும் திருமணி மாலே குழ்ந்தார் கற்பத்துள் அமரர் ஆவர்; காட்சியின் அமிர்தம் உண்டார் ஒப்பர்ே உலகம் எல்லாம் ஒருகுடை கிமுற்றி இன்பம் கைப்படுத்து அலங்கல் ஆழிக் காவலர் ஆவர் கோவே. (2) (சீவக சிந்தாமணி) காட்சியைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கருதி உணர வுரியன. உலகக் தோற்றங்களைக் கண்ணுல் காண்பதோடு ஒழித்து போகாமல் உயிர்க்கு உணமையான உறுதி கிலேயைக் கண்டு கொள் வதே காட்சியாம். பலகாட்சி காலம் எனும் படத்தில் காண்கின்ருேம். கால நீட்சியிலேதான் யாவும் கண்டு வருகின்ருேம் ஆதலால் அரிய பல காட்சிகளைக் காட்டும் படம் என உருவகமாய் ஈண்டு அது மருவி கின்றது. படம்=திசைச்சேலை. பலவகையான படி வங்களையும் பாடங்களையும் கேரே காட்டி வருகலால் அது படம் என வந்தது. காலத்தின் கோலத்தைக் கருதிக் கானுக. காலச் சுருள் எல்லையின்றி ண்ேடு வருதலால் அளவிடலரிய காட்சிகள் அதில் இடையருது தொடர்ந்து வெளி வருகின்றன. ஞாலத்தை அரங்கு என்றது உலக வாழ்வு ஒரு கூத்தாட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/383&oldid=1325374" இலிருந்து மீள்விக்கப்பட்டது