பக்கம்:தரும தீபிகை 2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 775 என்பதை உணர வந்தது. ஆசையாகிய பிசாசுகள் வசப்பட்டுப் பாச பக்தங்களில் பாய்ந்து சேங்கள் தோய்க் த யாதும் ஆய்க்க பாாமல் எங்கும் கிலையாய் ஆடி வருதலால் மனித வாழ்க்கை மாயா வினுேதமான பேயாட்டம் என்றே மதிக்கப் பட்டுள்ளது. பலவகையான உருவத் தோற்றங்களே மருவி வக்து வினைக்கு ஈடாக உயிரினங்கள் நடித்து கிற்கின்றன. ஆதலால் இவ் வுலகம் நாடக சாலை என சேர்ந்தது. வே கோடிகளை இவ்வாறு அதிசய நிலையில் விதிமுறையே ஆட்டி வருதலால் கடவுளுக்கும் கூத்கன் என்.ற ஒரு பெயர் வத்தது. “The world’s a theatre, the earth a stage Which God and nature do with actors fill.” (Thomas Heywood)

உலகம் ஆகிய நாடக சாலையுள் பூமி என்னும் மேடையில் ஓவர்களாகிய நடிகர்களைக் கடவுளும் இயற்கையும் கிாப்பியருள் ன்ெறன” என். தாமஸ் ஹீவுட் என்பவர் இவ்வாறு பாடியிருக் ருெர். உலக இயக்கமும் உயிர்களின் மயக்கமும் உனா வக்தன.

“All the world’s a stage And all the men and women merely players.” (Shakespeare) 'உலகம் எல்லாம் எாடக அரங்கு ஆண் பெண் எல்லாரும் நடிகர்கள்' என ஷேக்கிஸ்பீபர் இங்ானம் கூறியுள்ளார். பலரும் வக் து சியிது கூடி யிருந்து விாைவில் பிசின் து மறைந்த போதலால் மனித வாழ்வு மாயக் கூத்த என வக்கது. காம உருவங்களாய் வெளியில் தோன். வன வெறும் வேடங்கள்; அந்த மாயக் காட் சிகளில் மயங்கி மருளாமல் ஆன்ம நோக்கம் புரிந்து வருபவர் பெரிய பாக்கியசாலிகள் ஆகின்றனர். நார்த்தொடுத்து ஈர்க்கில்என்? நன்ருய்ந்து அடக்கில் என்ே பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்ே தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தாட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். (நாலடியார்) உயிரை இதில் கூத்தன் என்று குறிக்கிருக்கிருர், சிவப் போர்வையான உடலைப் பார்வைக்குக் கொண்டு வந்து காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/384&oldid=1325375" இலிருந்து மீள்விக்கப்பட்டது