பக்கம்:தரும தீபிகை 2.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 கரு ம தி பி ைக. உண்மை கிலையை உணர்த்தியுள்ளது உவகை கிலையாய் ஒளிர் கின்றது. வத்துள்ள வாவுகள் சிந்தை தெளிய நேர்த்தன. 'கங் த வனத்தில் ஒர் ஆண்டி-அவன் காலாறு மாதமாக் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. : மனித வாழ்வின் கிலைமையை எளிது தெளிவாக உல்லாச னேகமாய்ச் சொல்லியுள்ள இதன் உள்ளக் கருக்கை உணர்ந்து கொள்ளவேண்டும். கோண்டி = மண்பான ஈண்டு அது உடம்பைக் குறித்த கின்றது. மண்பாண்டம் போன்ற தேகத்தைச் சில காலம் சுமந்து கிரித்து முடிவில் ஒருநாள் போட்டு விட்டு தேெ ஒடிப் போய் விடுகிருன்; இந்தப் பொய்க்கூத்தில் மெய்க்கூத்தனேக் கண்டு உய்ய வேண்டும் என்று உணர்த்திய படியிது. உருவகங் களில் புனேத்து அரிய கருத்துக்களைச் சுவையுடன் விளக்குவது உவகை தருகின்றது. கோலால் செய்த பாவைகளுள் புகுந்து பலவகை கிலைகளில் சீவ கோடிகள் ஆடுகின்றன. கஃலவன் ஒருவன் மறைவில் கின்று ஆட்டி வைக்கின் முன்; யாவும் ஆடி வருகின்றன. அந்த அற்புதக் கூத்தன் அகிசய கிலேயினன் ஆதலால் விதி முறையே தொடர்ந்து நிகழ்கின்றன.

t ஒரு பெரிய கூத்தாடி, பாவ புண்ணியங்களாகிய பாசங் களில் பிணித்து சீவர்களே ஆட்டி வருகின்ருய், ஒாத உனது மாயக் கூத்து பாதும் என்றும் கேயாக கிருக் கூத்தாயுள்ளது; இக்கக் கூ க் காடிக் கனத்தில் உனக்கு ஆசை அதிகம் ஆதலால் பேய்களோடும் கூடி ஆடி மகிழ்கின்ருய், உன் ஆட்டமும் காட்ட மும் யாரும் அளவு காண முடியாதன; கொஞ்சம் கின்று என் பாட்டைக்கேட்டு விட்டுக்கு அனுப்பி விட்டு மேலே ஆட்டத்தைக் தொடங்கிக் கொன்' என்று பதஞ்சலி முனிவர் நடராசமூர்க்கி யை நோக்கி வட மொழியில் அழகாக ஒரு கவி பா டியிருக்கிருர், உலகங்லையை யோகிகள் தெளிவாக உணர்த்து கொள்ளுகின்றனர்.
  • கபடமா நாடகத்து ஐந்தொழில் நடத்தும் பிரான்'

எனக் குமர குருபரர் இறைவனே இவ்வாறு த கித்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/385&oldid=1325376" இலிருந்து மீள்விக்கப்பட்டது