பக்கம்:தரும தீபிகை 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 த ரு ம தி பி ைக. மக்கட்பிறப்பின் அருமையையும் அதன் படியேற்றங்களையும் குறித்து நால்கள் இவ்வாறு உாைக் கிருக்கின்றன. உரைகளின் கருத்துக்களை ஊன்றி நோக்கி உயர் தலங்களை உணர்ந்து கொள்க. மனிதப் பிறவி, கல்வி அறிவு, சிலம், ஞானம் என்னும் இவை முறையே ஒன்றினும் ஒன்று உயர்க்கதாய் ஒளி மிகுக் அள்ளது. இவ் வுண்மையை உணர்ந்து உறுதி நலம் பெறுக. நல்ல பிறப்பை அடைந்துள்ள நீ சிறந்த கல்வி கற்று, உயர்க்க ஒழுக்கம் உம்று, இயைந்த இகங்களைச் செய்து மேலான ஞான சீலனுய் மேன்மையுற வேண்டும் என்பது கருத்து. 29.4. சார்ந்த மனிதரெலாம் தம்முதல்வர் என்று மகிழ் கூர்ந்து புகழும் குணமருவி-நேர்ந்த நிலைகளெலாம் நீதி நிலவி ஒளிர்வார் தலேமை இயல்பார் தனி. (తా) இ-ள் கம்மை அடுத்தவர் எல்லாரும் உழுவலன்புடன் கொழுது அதிக்கும்படி விழுமிய குணாலங்கள் அமைந்து சிறந்த திே ஒழுக் கங்கள் கிறைந்து மேலோர் விளங்கி கிம்பர் என்றவாறு. சார்க்க மனிதர் என்றது உற்ற உறவிலும், பெற்ற நட்பிலும் உரிமையாக மருவி யுள்ள வரை. திருக்கிய பண்பும் விரிந்த நெஞ்சமுமுடைய பெருங் ககை மையாளர் எல்லா உயிர்களிடத்தும் கண்ணளி சாந்து கண்ணியம் புரிந்து வருவர் ஆதலால் அவாை மருவினவர் எவரும் உரிமை மீதார்த்து உவத்து புகழ நேர்கின்ருர். கம் முதல்வர் என்றது. ஒவ்வொருவரும் கம்முடைய தலைவர் என்.று கனிக் தனியே கிழமை பாாாட்டி அவரை விளைங்து போற்றி வரும் வளமை தெரிய வங்தது. புனித மனமுடைய இனிய ர்ேமை காணவே மனிதர் குழாம் அமுதம் கண்ட அமார் கனம்போல் கமது உரிமை மண்டிப் பெரி யோர்களை மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். ஒருவன் உள்ளம் உயர்ந்த கனியவே உலகம் அவனே விழைந்து கவித்து உவந்து குவிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/39&oldid=1325015" இலிருந்து மீள்விக்கப்பட்டது