பக்கம்:தரும தீபிகை 2.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. 395 அணி மகிமையும் இனிது வெளியாயது. காணிகிலமும் கைகூடாமல் வலையுற்று உழலும் மானுடங்களுக்கு அரிய ஞான உபதேசமாய் இ. ஒளி விசியுள்ளது. உள்ளம் கிருக்தி ஒருமுகமாய்க் கருதின் எல்லாம் எளிதே ஒல்லையில் எதிர் ஒடி உரிமையுடன் வருகின்றன. உள்ளிய எல்லாம் உடன் எய்தும். (குறள், 809) உள்ளியது எய்தல் எளிது. (குறள், 540) எண்ணிய எண்ணியாங்கு எய்துப. (குறள், 666) இவை ஈண்டு எண்ணத்தக்கன. உய்தி கலமுடைய இப் பொய்யாமொழிகளின் உட்பொருள்களை ஊன்றி உணரவேண்டும். மனிதன் எதையும் அடையலாம்; அவன் பெற முடியாத பொருள் யாதும் இல்லை. அரிய முக்கிப் பேறும் அவனுக்கு உரிமையாய் எதிர்நோக்கியுள்ளது. உள்ளம் கருதி முயலாமையால் உறுதி கலங்களை இழந்து விடுகின்ருன். முயன்ருன் உயர்த்தான்; அயர்ந்தான் இழித்தான். கினேவின் அளவே கிலை. யாது பாவித் திடினும் அதுவாகி கிம்பை என்பது வேத வாக்கியம். “What we love that we have" “orth arawa asoa5th-18sor ருேம் அதை அடைகின்ருேம்' என மேல் காட்டு மேதையும் கூறியுள்ளார். கருதா கலங்கள் உருகி அடையும் உனே' என்றது எதிர்பாாாத இன்ப கலங்கள் எல்லாம் புனித மனமுடையான் பால் இனிது வந்து சேரும் என்றவாறு. 276. உள்ளத் திருவென்ப தாக்கமே அவ்வூக்கம் எள்ளத் தனை ஒருவன் எய்தினும்-வெள்ளத் தனைய திருவங் தடையும் அதன்சீர் நினேய வரிய கிலே. (சு) இ-ள் ஊக்கம் உள்ளத்தின் தெய்வக் கிரு: அது எள் அளவு இருந்தாலும் வெள்ளம் அனேய செல்வங்கள் விாைத்து பெருகும்; அதன் பெருமை அளந்து சொல்ல முடியாது என்றவாறு. இது உறுதி குன்ருமல் உயர்க என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/4&oldid=1324980" இலிருந்து மீள்விக்கப்பட்டது