பக்கம்:தரும தீபிகை 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 431 எல்லாரிடமும் கண்ணுேடி இாங்கி அருள்பவர் யாண்டும் பல்லோர் ஆகின்ருர்; ஆகவே பல்லோரும் அவரை ஈன்ற தாய் ான ஆன்ற அன்புரிமையுடன் எத்தி கிற்கின்ருர், “He is tender towards the bashful, gentle towards the dintant, and merciful towards the absurd.” (Newman) பேதைகளிடம் இாக்கமும், பொது மக்களிடம் மரியாதை யும், தாழ்ந்தவர் பால் பரிவும் புரிவது உயர்ந்த மேன் மகனது இயல்பாம்' என நியூமன் என்பவர் இங்கனம் கூறி யிருக்கிருச். பண்பு வளர வளா மனிதன் இன்ப கிலேயம் ஆகின்ருன். மேன்மையாளாது பான்மைகளும் செயல்களும் சனசமுதா யத்துக்கு இனிமை சாத்து தனி மகிமைகளாய்த் தழைத்து மிளிர்ன்ெறன. சிரியரால் உலகம் சிறந்து வருகின்றது. நீதி நிலவி ஒளிர்வார் என்ற கல்ை அவாது செயல் இயல்கள் யாவும் செவ்விய சீர்மையும் திருந்திய சீர்மையும் உடையனவாய்க் தரும கலங்களை விளைத்து இருமை இன்பங்களேயும் வளர்த்தருளும் என்பது பெறப்பட்டது. உள்ளத்தை உயர்க்கி உயிர்களுக்கு இகம் செய்யும் அளவே மனிதன் உயர்ந்து விளங்குகின்ருன். 295. உள்ளம் கலங்கார் உரைதிறம்பார் ஒன்னலர்க்கும் கள்ளம் புரிந்து கறைசெய்யார்-எள்ளலெனும் புன்மைதனே யாதும் பொருங்தார் புறங்கூருர் தன்மையுறு மேன் மக்கள் தாம். (டு) இ-ள் கல்ல மேன்மக்கள் அல்லலுறினும் உள்ளம் கிலே குலையார் : சொல்லியசொல் கவருர், பகைவரிடமும் கள்ளம் புரியமாட்டார்; சிறுமையை எவ் வகையும் கருகார் யாரையும் பும்ை பேசி இகழார் என்றவாறு. மேலோர் நெறி முறையே ஒழுகும் மன அறுதி யுடையர் ஆதலால் எது வரினும் அவர் நெஞ்சம் கலங்கி கிலை தடுமாறர். தாம் கூறிய உறுதி மொழிகளிலிருந்து எவ்வழியும் வழுவார் என்றமையால் அவரது வாக்கின் தாய்மை அறியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/40&oldid=1325016" இலிருந்து மீள்விக்கப்பட்டது