பக்கம்:தரும தீபிகை 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 த ரு ம தி பி கை. மேன் மக்களுடைய பான்மைகளைக் குறித்து வங்கிருக்கும் இவை இங்கே சிக்கிக்கத் தக்கன. பழி எனின் அஞ்சி ஒழிவர் என்றது அஞ்சாக ஆண்மையாள ாான அவர் அஞ்சி கிற்கும் இடம் தெரிய வங்கது. ழோன பழியைக்கண்டபொழுது மேலோர் உள்ளம் குலைக்த அருவருத்து ஒதுங்குவர் ஆதலால் அக் கிலேமையை அச்சச்சொல் உச்சமாக உணர்த்தி கின்றது. இசையை விழைந்தும், வசையை வெறுத்தும் அசையா ஆண்மையுடன் மேலோர் அமர்ந்து கிற்கின்ருர், அங்கிலைமையைக் தலைமையாக உலகம் உவந்து கொண்டாடுகின்றது. “The real poet, as he braves every hardship for fame, so is he equally a coward to contempt.” (Goldsmith) :உக் கமக் கவிஞன் கீர்த்திக்காக எதையும் துறக்கத் துணி ன்ெருன்; பழி எனினே பதறி விடுகின்ருன்” என்னும் இக்க ஆங்கில வாக்கியம் ஈங்கு ஊன்றி உணா வுரியது. தீயபழியை வெறுத்து ஒதுங்கித் தாய புகழையே எவ்வழியும் போற்றிச்.சிறந்த புண்ணிய சிலனுய் யாண்டும் உயர்ந்து வாழுக. - 297. கண்ட ஒருபுறவைக் காக்கச் சிபிமன்னன் கொண்ட உடம்பும் கொடுத்தானே-மண்டுபுகழ் மெய்யுடம்பைப் பேணாவின்ற மேலோர்கள் பேணுவரோ பொய்யுடம்பை வீணே புனேங்து. (எ) இ-ள் தான் பார்த்த புருவுக்காக இாங்கிச் சிபி மன்னன் தனது மெய்யைக் கொய்து கொடுத்தான்; ர்ேத்தியைப் பேணுகின்ற மேன்மக்கள் உடல் பொருள் ஆவி எதையும் பொருள் செய்யாது விடுவர் என்றவாறு. புகழின் பொருட்டுக் கம் உயிரையும் மேன்மக்கள் விசத் துணிவர் என முன்னம் குறித்ததற்கு எடுத்துக் காட்டாகச் சரித்திர புருடன் ஒருவனே உரிமையுடன் இது உணர்த்துகின்றது. சிபி என்பவன் சூரிய குலத்து மன்னன். நீதியும் தருமமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/43&oldid=1325019" இலிருந்து மீள்விக்கப்பட்டது