பக்கம்:தரும தீபிகை 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 435 கிறைந்த நெஞ்சினன். அருத்திறல்ாளன்; பெருந்தகைமை மிகுக் தவன். ஒரு நாள் மாலையில் அரண்மனை அருகே பூஞ்சோலையில் தனியே உலாவி வர்தான். அப்பொழுது ஒரு புரு பதறி வந்து இவன் எதிரே புகுந்தது. அடுத்து ஒரு வேடன் கடுத்து வன்தான். அவன் வேட்டையில் கப்பிவந்த அப் பறவையின் பதைப்பைக் கண்டு இம் மன்னன் இாங்கி அவ் வேடனை விலக்கினன். என் குறியில் தவறிய பறவையைக் கொடுக் கருளுங்கள்' என அவன் மறுகி வேண்டினன். மன்னன் மறுத்தான். 'நான் தின்னவுரியதை இன்னவாறு தடுப்பது திேயா?' என்று.அவன் கொந்து கவித்தான். உனக்கு எவ்வளவு பொருள் வேண்டுமாயினும் தருகின்றேன்; வேண்டியதைக் கேள் என இவ் வேங்தன் கூறினன். வேடன்:- கான் பசி ாே உண்ண இப்பறவையே வேண்டும்; வேறு யாதொன்றும் எனக்கு வேண்டிய தில்லை. பிெ:. உனக்கு நல்ல உணவுகள் தருகின்றேன். வேடன்:- ஊன் உணவே நான் உண்பது; வான் அமுதமாயினும் வேண்டேன்; இதனையே என் கை யி ல் கொடுத்து விடுங்கள்; தடுத்தல் தகாது. பிெ. தன் உயிரைப் போலவே தானறிந்து மற்றுள்ள மன் உயிரைப் பேணுர் மனிதரோ?-புன்னுரிைமேல் ர்ே.என்னத் தோன்றி கிலேயாத கின் உடம்பின் சீர் உன்னிப் பார்சிறிது தேர்ந்து. வேடன்:- அந்தப் பார்வை எல்லாம் உங்கள் போன்ற பெரியவர் களுக்கே, என் போல்பவர்க்கு அது இயலாது. கி.பி. கான் சொல்லிய படியே செய்; இல்லையேல் நீ அல்லல் அடைவாய். வேடன்:- ஒரு பறவைக்கு இாங்கி அருள்கின்ற நீங்கள் மனித லுக்கு இாங்காமல் இப்படிக் கொல்லைப் படுத்துவது நல்லதா? சிபி:. உருவில் மனிதனுயினும் அருள் இலகுயின் அவன் கொடிய மிருகமே. வேடன்:- புலால் புசிப்பது எங்கள் குல தருமம்; அதனே விலக் குவது பாவம். என் இாையைக் கொடுத்து விடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/44&oldid=1325020" இலிருந்து மீள்விக்கப்பட்டது