பக்கம்:தரும தீபிகை 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 437 மனத் திண்மையும் வண்மையும் மனிதனே மகிமைப் படுத்தி வருன்ெறன. அத் தன்மைகளே யுடையாாய் மக்கள் நன்மையுற வேண்டும். புன்மையை ஒழித்து யாண்டும் என்மையை வளர்த்து வருக. அரிய செயலைச் செய்து பெரிய புகழைப் பெறுக. 208. எள்ளள வேனும் இழிபழி எய்தாமல் உள்ளம் கருதி ஒழுகுவார்-எள்ளும் குறைசிறிது நேர்ந்தால் குலைகுலைந்து சோர்வார் நிறைபெருகி கின்ருர் கிலே. )پہعے( இ-ள் குண நலங்கள் கிறைந்த மேலோர் எவ் வகையானும் யா தொரு பழியும் அடையாமல் கன் உள்ளக்கைச் செவ்வையாகப் பாதுகாத்து ஒழுகுவார்; ஏதேனும் ஒரு சிறுகுறை சேர்க்காலும் பெரிதும் வருக்தி உளைந்து அயர்வார் என்பதாம். இது, உயர் தலைமையின் இயல்பு கூறுகின்றது. இழிவான எண்ணங்களும் செயல்களும் பழிகளாய் வெளி வருகின்றன. அவை எவ்வழியும் பாதும் கம்மை அனுகாமல் பாதுகாப்பவரே நல்ல மேன்மக்க ளாகின்றனர். உயிசைப் பழுது படுத்தி விடுதலால் பழியைக் கொடிய விட மாகக் கருதி ஒழிக்க வேண்டும். வசை ஒழியவே இசை விளையும். புகழ் அமுதம் அனேயது; உயிர்க்கு ஊதியமாய் உய்தி கரு வது. இன்ப நிலையமான அதனே மருவி வாழ்பவரே எங்கும் மாண் புடையாய் மகிமை யுறுகின்றனர். வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும், வானம்பேனும் ஞானமும் பொறையும் குன்ரு நன்றியும் ஊக்கப்பாடும் தானமும் கொடையும் அன்பும் வரிசையும் தகைசால் கண்பும் மானமும் தவம்செய் தின்ற மகவுபோல் வளர்க்க வல்லார். ' என்ற படியே குணநலங்களை கல்லார் பேணி வருகின்றனர். குறை சிறிது கேர்த்தால் குலேகுலைந்து சோர்வார். என்றது மேலோாது கிலை தெரிய வங்கது. குலே இாண்டி அனுள் முன்னது உள்ளம்; பின்னது கடுக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/46&oldid=1325022" இலிருந்து மீள்விக்கப்பட்டது