பக்கம்:தரும தீபிகை 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 த ரும பிே ைக. புகழ் புண்ணியங்களையே யாண்டும் பேணி வருகின்ற கண் னிய சீலர்கள் பழி தீமைகளைக் காண நேர்க் கால் கஞ்சைக் கண் டதுபோல் அஞ்சி நடுங்குவர்; ஆகவே அவருடைய நெஞ்சின் தாய்மையும் ர்ேமையும் சேர்மையும் நன்கு புலம்ை. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினே என்னும் செருக்கு. " (குறள், 201) இழிக்க பழிபாவங்களை அஞ்சுகின்ற அளவே விழுமிய மேன் மை வெளியாகின்றது என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. தம்மைப் பாழாக்கி யாண்டும் பழி துயரங்களை விளைக்கின்ற தியே எண்ணங்களை யுடைமையால் ம னி க ர் யோாய் இழித்து ஒழித்து போகின்ருர். தாய எண்ணங்களை யுடையவர் தாயாாய் உயர்ந்து துலங்கி கிற்கின்ருர். பழிகளைத் தழுவிப் பாழாகாமல் கல்ல வழிகளில் ஒழுகி மாண்புறுக; அதுவே அணிய பிறவியை எய்தி வந்துள்ள உனக்கு உரிய பயனய் உய்தி புரியும். 299. கற்றுயர்ந்த மேன்மக்கள் கண்ணன்றி மற்றையர்டால் குற்றம் குறைகண்டு கூர்ந்துசொலார்-வெற்றி மிகப் பூண்பரிபால் அன்றியே புன்கழுதை பால்சுழிகள் காண்பர் எவர்காண் கனிங்து. (க) இ-ள் சிறந்த குதிாைக்குச் சுழிகள் பார்ப்பாாே யன்றி இழிந்த கழுகைக்கு ஒன்றும் பாாார்; அதுபோல் உயர்ந்த மேன்மக்களிட மே குற்றங்களைக் கூர்ந்து நோக்கி உலகத்தார் குறை சொல்லு வார்; மற்றையரிடம் யாதும் கூருர் என்றவாறு. இது உயர்ந்தவன் கிலைமையை உணர்த்துகின்றது. கல்வி அறிவால் ஆன்மஒளி மிகுகின்றது; அகனல் மேன்மை விளைகின்றது; அவ் விளைவுக்கு மூலகாரணமாய் கிற்றலால் கற்று என்னும் அடை உயர்வுக்கு உரிமை பெற்று வந்தது. சிலர் கற்றிருந்தாலும் நல்ல ஒழுக்க நெறியில் கின்று உயாா மல் இழிந்து கிடப்பர் ஆதலால் அத்தாழ்வில் விழாமல் வாழ்வில் உயர்க்க வகைமை தெரியக்கற்றலோடு உயர்தலும் கலந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/47&oldid=1325023" இலிருந்து மீள்விக்கப்பட்டது