பக்கம்:தரும தீபிகை 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 த ரும தீ பி ைக.

தெள்ளிய கல்லோர் குற்றம் ஒள்ளிய வெள்ளைக் கடிதத்தில் துள்ளி விழுந்த கருங்கறை போல்வதாம்’ என ஆங்கிலப் பழ மொழியும் இங்ானம் கூறி யுள்ளது.

'கற்றுயர்ந்த மேன்மக்கள் கண்அன்றி மற்றையர்பால் குற்றம் குறைகண்டு கூர்ந்து சொலார்’ என்ற களுல் மேலோாது தலைமையும் கீழோாது கிலைமையும் வெளியாயின. நல்ல மாணிக்க மணிகளில் குற்றங்களைக் கூர்ந்து நோக்கிச் சோதிக்கின்றனர்; புல்லிய வெட்டுக் கற்களில் யாதும் பார்ப்பதில்லை. மதிப்புடையதை உலகம் மகித்துப் பார்க்கின்றது. மதிப் பில்லதை மிதித்துத் தள்ளி விடுகின்றது. மேன் மக்களைக் குதிசையோடு ஒப்ப வைத்தது அவரது காட்சியும் மாட்சியும் கருதி. குதிசைக்குச் சுழி பார்ப்பது போல் மேலோரிடம் குற்றங் களைக் கூர்ந்து மோக்குகின் ருர் என்றது அவருடைய குண நலங் களை ஒர்ந்து கொள்ள வத்தது. நல்ல சுழியுள்ள குதிரையை வைத்திருப்பவனுக்கு எல்லா ஈலங்களும் உளவாம்; கெட்ட சுழியுடையது கேடு பயக்கும். அணிகினர் கழுத்தில் வலம் சுழித்திருந்தால் அறிந்தவர் அதனேயே தெய்வ மனிஎன இசைப்பர் முகம் கலே நாசி மார்பம் இக்கான்கும் இவ்விாண்டு பணிதரு சுழியும், துதல் எடுப் பின் னேப் பக்கமும் ஒவ்வொரு சுழியும் துணிகர இருப்பது இலக்கணம் உளது; இச்சுழியிலது இலக்கணவமுவே. பிரிவுற உரத்தில் ஐஞ்சுழி யுளது பேர்சிரீ வற்சமாம்; அதுதலில் இருசுழி யாதல் முச்சுழி யாதல் இருக்கினும் கன்று, அதுவன்றேல் ஒருவற நான்கு சுழிவலம் புரியாய் உள்ளது கல்லது; அன்றி இருசுழி முன்னம் கால்களின் மூலத்திருக்கினும் கல்லது என்றிசைப்பார். களம்நடுவு இரட்டைச் சுழியுடைப் பரிதன்கருத்தனுக்கு அறமிடிகாட்டும்; அளவறு துன்பம் மரணம் உண்டாக்கும்; அவைகனேக்கால் உளவாகில் உளபயம் துன்பம் கிகளபந்தனம், மேல் உதடு முற்காலடி கபோலம் வளர்முழக்காள் இக்கான்சினும் சுழிகள் மன்னினும் தலைவனே வகைக்கும். (திருவிளையாடற்புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/49&oldid=1325025" இலிருந்து மீள்விக்கப்பட்டது