பக்கம்:தரும தீபிகை 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 4.41 இதில் குறித்துள்ள சுழி கிலைகளைக் கூர்ந்து நோக்ன்ெ குதி ாைகளின் பான்மை மேன்மைகளை ஒர்ந்து கொள்ளுக. உயர்ந்தோர் புனித கிலையில் ஒழுகிவரின் அஆன மனித சமு காயத்திற்கு இனிமை யாகின்றது. ஞாலம் போற்றி வரும் மே லோர் கம் சீலம் போற்றி வாழ வேண்டும் என்பது கருத்து. -- 300. பான்மை உயரப் படியில் ஒருவன்தன் மேன்மை வெளியே விரியுமால்-ஆன்மஒளி எல்லா ரிடமும் இனிதமைங் துள்ளததை கல்லார் பெறுவர் தயங்து. (D) இ-ள் உள்ளப் பண்பு உயாவே ஒருவன் மேலோன் என உலகில் உயர்ந்து விளங்குகின்ருன்; ஆன்ம சோதி எல்லாரிடமும் நன்கு அமைந்துள்ளது; ஆயினும் நல்ல குன சீலர்களே அதனை உரிமை யாகப் பெற்றுப் பெருமை யு.அகின்ருர் என்றவாறு, இது பான்மை அளவே மேன்மை என்கின்றது. மனிதர் எல்லாரும் உருவ நிலையில் ஒருமையுற்றிருந்தாலும் குண நலங்களின் அமைதிக்குத் தக்கபடியே உயர்வு தாழ்வுகள் உளவாகின்றன. பான்மை=தன்மை, குணம். படி=பூமி, உலகம். மேன்மை=நன்குமதிப்பு. எல்லாரும் மேலாக எண்ணித் அதிக்கும் கிலை மேன்மை என வந்தது. மனம் மொழி மெய்கள் இனிய ாோய் பாண்டும் இதம் புரிந்து ஒழுகும் புனித முடையவர் மனித சமூகத்தில் உயர்ந்த மேன்மையாளராய்ச் சிறந்து திகழ்கின்ருர். அங் கிலேமையாளரை உலகம் உவந்து வழிபட நேர்கின்றது. சொல்லும் செயலும் இழிந்தனவாயின் அவர் இழி கிலே யாளாாய்க் கழித்து படுகின்றனர். உருவக் கோற்றத்தில் மணிகாாயினும் இயல்பு குன்றவே உ ய ர் வு பொன்றுகின்றது. செயல் உரைகள் அயல் அறிய விரிகின்றன. விரியவே இயல் கிலைகள் எளிது தெரிகின்றன. காய் குலைக்கும், கழுதை கத்தும், பன்றி உருமும் என்பது போல் சிலர் வாய் திறந்தால் தீமை பழி வசை புன்மை முதலிய 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/50&oldid=1325026" இலிருந்து மீள்விக்கப்பட்டது