பக்கம்:தரும தீபிகை 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 த ரும தீ பி ைக. இழி மொழிகளே வெளி வருகின்றன. அவ் வாவால் அவாது இருப்பும் பிறப்பும் தெளிவாகின்றன. கல்ல குலமக்கள் தீய மொழிகளை மறந்தும் பேசார் ஆதலால் அங்ஙனம் பேசுபவரை அப் பேச்சே இன்னர் என்று வெளியே காட்டி விடுகின்றது. செயல் இயல்களைக் கொண்டே மனிதாது கிலைமைகள் மதிக் கப்படுகின்றன. கிருங்கிய பண்பும் செவ்விய பயிற்சியுமுடையவன் ஒத்த மனிதருள் உத்தமய்ை ஒளிர்கின்ருன். “One person primarily differs from another by fineness of nature, and, secondarily, by fineness of training.” (Ruskin) "இனிய இயல்பும் நல்ல பழக்கமும் ஒரு மனிதனைப் பிறரி னின்றும் வேறு பிரித்துத் தனி கிலையில் உயர்த்துகின்றன’’ என ாஸ்கின் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிரு.ர். பிறப்பில்ை மட்டும் மனிதன் பெரியவன் ஆக மாட்டான்; சிறப்பான குண நலங்கள் படிக்க பொழுதுதான் அவன் சீர்த்தி மிகப் பெறுகின்ருன். ஆன்ம ஒளி எல்லாரிடமும் இனிது உள்ளது. என்றது மனிதாது இயல்பான புனித நிலைமையை கினை வுறுத்தியது. அக்க அரிய பொருளைப் பழுது படுத்தாமல் இனிது பேணி இன்பம் பெறுக என்பது கருத்து. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. விாம் கொடைகளால் மேன்மை விளைன்ெறது. மேலான இயல்பினர் மேன்மக்கள் ஆகின்ருர். மனிதருள் ஞானி மகிமை யு.ணுகின்ருன். உதவி அளவே உயர்வு வருகின்றது. திருத்திய ர்ேமைகள் சிறந்த மேன்மையாம். புகழையே மேலோர் போற்றி ஒழுகுவார். உயிசையும் உதவி உயர்புகழ் பெறுவார். அழிதுயர் உறினும் பழிபட வாழார். மேலோமை ஞாலம் விழைந்து கோ க்கும். பான்மை வளர மேன்மை மிளிரும். கூ0 வது மேன்மை முற்றிற்.து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/51&oldid=1325027" இலிருந்து மீள்விக்கப்பட்டது