பக்கம்:தரும தீபிகை 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தோராம் அதிகாரம் இர்மை. அஃதாவது சீர்த்திக்கு உரிய சிறந்த தன்மை. அரிய கிலை களில் கின்று பெரிய காரியங்களைச் செய்தருளும் போாண்மை யாளர் உலகம் புகழ ஒளி மிகுந்து திகழ்கின்ருர். அவ் வுயர் ககைமை யாவும் இயல்பாக அமைந்து நேர்மையுடன் கிறைந்தது சீர்மை என வந்தது. நீர்மை கிறைந்த மேன்மக்கள்பால் கிலவி கிம்பது ஆதலால் இது மேன்மையின் பின் வைக்கப்பட்டது. 301. சீரியர் என்னும் சிறந்த பெயரின்கண் பேரியல் எல்லாம் பெருகியுள-நேரியல்பு கூர்ந்து கினேங்து குறிப்பின் நிலைகளை ஒர்ந்து தெளிக வுணர்ந்து. (க) இ-ள் சிரியர் என்னும் பெயரில் அரிய பெரிய பொருள்கள் பல பெருகி யுள்ளன; அக்க இயல் கலங்களைக் கூர்ந்து ஒர்த்து அப் பெயரின் உயர்நிலையை உணர்ந்து கொள்ளுக என்றவாறு. இது சீர்மையின் சிறப்பு உணர்த்துகின்றது. உயர்ந்த இனிய குண நலங்களே யுடையவர் சீரியர் என கின் முர். பெரியோர், மேலோர், விழுமியோர், என்பன போலச் சீரியர் என்பதும் மனித கோடிகளுள் தனி மகிமையாளரைக் குறித்து வருகின்றது. வரினும், சீரியர் என்னும் பெயரில் கூரிய பல பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. சீர்மையுடையவர் சீரியர் என வருதலால் அதன் ர்ேமையும் கிலைமையும் கேர் தெரியலாகும். கிருந்திய உள்ளப் பண்பே சீர்மை ஆதலின் இயற்கை மேன்மையை அது விளக்கி கின்றது. இயல்பான செம்மையில் உயர்வான என்மைகள் எல்லாம் ஒருங்கே கிறைந்திருக்கின்றன. மனிதன் முயற்சியால் பெறுகின்ற கல்வி செல்வம் அதிகாரம் முதலிய உயர்ச்சிகள் எல்லாம் சிறப்பு என அமையும். மனப் பண் பின் மேன்மையான பான்மை சீர்மை என கிலவும். புறத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/52&oldid=1325028" இலிருந்து மீள்விக்கப்பட்டது