பக்கம்:தரும தீபிகை 2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சி ர் ைம. 445 802. ஆன்ம மனமாய் அறிவொளியாய் ஆர்க்தொளிரும் பான்மையே சீர்மை எனப்படிந்து-மேன்மைகள் யாவும் விளையும் அருள் கிலேய மாமதனே மேவி மகிழ்க விரைந்து. (உ) இ-ன் ர்ேமை ஆனது உயிரின் மணமாய் உணர்வின் ஒளியாய் உரு வாகி அரிய பல கலங்கள் விளையும் இனிய அருள் கிலேயமாய்க் தனி அமைந்துள்ளது; அங்கப் புனித நிலையைப் பொருக்கி மகிழ்க என்பதாம். இது, இன்ப நலங்கள் விளையும் இயல்பு கூறுகின்றது. ர்ேமையை ஆன்ம மனம் என்றது. அதன் மேன்மையை கினைத்து. மலருக்கு வாசனை போல் உயிருக்குச் சீர்மை உயர் உரிமையா யுள்ளது. அஃது இல்லையேல் மனம் இல்லாத மலர் போல் மனிதன் மழுங்கி மாண்பிழந்து படுகின் மூன். எதையும் தெளிவாக விளக்கி உடலுக்கு விழிபோல் உயிர்க்கு ஒளி புரிந்து வழிசெய்து வருவது அறிவு. அக்க அரிய அறிவும் ர்ேமையை உரிமையுடன் மருவாக பொழுது பெருமை யிழந்து சிறுமை புறுகின்றது. அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். (குறள், 997) எவ்வளவு கூர்மையுடையதாயினும் சீர்மை இலகாயின் அக்க அறிவு பாழாம் என இதில் குறிக்கிருக்கும் வேகக்கைக் கூர்ந்து நோக்குக. உள்ளத்தில் செம்மை யுள்ளவன் ஒள்ளியகுய் உயர்ந்து திகழ்கின்ருன், அஃது இல்லாகவன் தெள்ளிய அறிவுடையன யினும் புல்லியனய் இழிந்து கழிகின் மூன். மேன்மைகள் யாவும் விளையும் அருள் கிலேயம். சிறந்த மகிமைகள் எல்லாம் சீர்மையால் விளைந்து வருதலால் அது இங்கனம் புகழ்ந்து போற்றப்பட்டது. உணர்வையும் உயியையும் ஒளி செய்து உயர்க்கி எங்கும் எவர்க்கும் இனியாய் மிளிர்கலால அவர் சீாளர் எனச் சிறந்து - H -- = or * -- H = = திகழ்கின்ருர் உயர் மேன்மைக்குச் சீர்மை உயிசாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/54&oldid=1325030" இலிருந்து மீள்விக்கப்பட்டது