பக்கம்:தரும தீபிகை 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 த ரு ம தி பி கை. செல்வம் கல்வி குடிப் பிறப்புகள் ஒரளவு பெருமை கரும் ஆயினும் உண்மையான சீர்மை இல்லையாயின் அவை சிறுமையாய் ஒழியும். "ஐதுகுடியில் பிறந்து அரு.நால் ஆய்ந்து செல்வத்துயர்ந்ததஞல் எப்தலளிது பெருமை; அஃது எப்தும் கொடை ஒப்பு சவாதி செய்தற்கரிய செய்து, பிறர் செயிர் கடருமல், செருக்காமல் உப்தி நெறியில் பிறழாமல் ஒழுகுவார்க்குள் ளுதிமைக்தா." (விநாயக புராணம்) பெருமை பிறக்கும் வழிகளை இதல்ை அறிகின்ருேம். உள்ளப்பண்பாலும் நல்ல செயலாலும் மனிதன் உயர்கின்ருன். 308. உண்ணும் உணவின்கண் உப்பென்ன உற்றவாழ் வெண்னும் நிலைகள் எவற்றினும்-கண்ணித் திருக்தி வருபண்டே சீர்என் பெயரால் பொருங்தி மிளிரும் புறம். (க.) இ-ள் உண்ணுகின்ற உணவின்கண் உப்பைப் போல எண்ணுன்ெற எண்ணங்கள் எல்லாவற்றிலும் இனிமை சுசக்து வருவதே சீர் எனப் பேர் அமைந்துள்ளது என்க. மனிதனுடைய வாழ்க்கை பலவகை கிலைகளை யுடையது. அவை யாவும் கிருக்கிய பண்பும் சீர்மையும் உடையனவாய்ப் பொருங்தி யிருக்க வேண்டும் என இது உணர்த்துகின்றது. சீர் என்பது செம்மை கிருத்தம் செப்பம் முதலியவற்றைக் குறித்து வரும். காரியங்களைக் கிருந்திய நிலையில் செவ்வையாக முடித்தருளும் சீர்மை சீர் என நேர்ந்தது. சீர் திருத்தம் என வழங்கி வரும் வழக்கு மொழியால் இக்கப் பேரின் இயல்பையும் உயர்வையும் அறியலாகும். எண்ணும் கிலைகள் என்றது மனிதன் கருதி எழுகின்ற கரும வகைகளே. எண்ணமும் செயலும் உரையும் எவ்வழியும் பின்னம் உருமல் திருக்கிய வகையில் சிறந்து வா வேண்டும். செப்பத்தின் துட்பம் தெரிய உப்பு உவமையாய் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/55&oldid=1325031" இலிருந்து மீள்விக்கப்பட்டது