பக்கம்:தரும தீபிகை 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.48 த ரு ம தி பி கை. வினை வயத் காாய் வந்துள்ள மனிதர் பல திறக்காாய் கிலவி கிற்ன்ெறனர். அவ்வாறே அவருடைய வாழ்வுகளும் சூழ்வுகளும் வேறு வேறு வகைகளாய் விரிந்திருக்கின்றன. விரிந்து பாத்துள்ள அவ் வாழ்க்கை கிலைகள் எல்லாம் திருக்கிய பண்பும் செவ்வியும் உடையனவாய்ச் சிறக்கிருக்க வேண்டும்; அங்ானம் அமைந்த போதுதான் உயர்க்க மேன்மையும் உறுதி கலனும் அவை உதவி பருளும். சீர் உற்ற வாழ்வு பேர் பெற்று உயர்கின்றது. எவ்வழியும் என்றது குடும்ப காசியங்களிலும், பிறரோடு பழகிவரும் பழக்கவழக்கங்கள் முதலிய எல்லாகிலைகளிலும் என்க. செவ்விய நீர்மையே சீர்மை. மனக் கோட்டம் இன்றி யாண்டும் நேர்மையாய் நீதியும் நெறியும் மருவி வரும் கிலேமையே சீர்மையாம் என அதன் உருவக் காட்சியை இங்ானம் உணர்த்தியது, உரிமையான இயல்புகள் யாவும் தெரிய. அகமும் புறமும் தகவுமின் மிகவும் பெருமையாம். எவ்வகையிலும் இனிமை சாந்து எதையும் செம்மை செய்து நன்மை புரிந்து வருதலால் சீர்மை தெய்வத் தன்மையாய் உய்வைத் தந்து ஒளி மிகுந்தருள் கின்றது. 'முன்னே என் வினையினலே மூர்த்தியை கினேய மாட்டேன்; பின்னோன் பித்த கிைப் பிதற்றுவன் பேதையேன் நான்; என்னுளே மன்னி கின்ற சீர்மையது ஆயி ேைன என்னுளே கினேய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே?" (தேவாரம்) சீர்மை வடிவமாய் இறைவன் என் உள்ளே எழுத்தருளி யிருக்கிருன்; சீாாளனை அப் போாளனே கினைந்து மகிழாமல் மறந்து விட்டு உலக நிலைகளில் பறந்து உழல்கின்றேனே என அப்பர் உருகி உாைத்துள்ள இப் பாசாம் ஈண்டு உனா வுரியது. கினைவு சொல் செயல்களில் மனிதன் சீர்மை பேணிவரின் கடவுளை அவன் கோே கானுவன் என்பது இதல்ை காணலாகும். வெவ்வழி யாதும் மருவாது என்றது யாதொருகொடுமையும் இன்றி எங்கும் இனிமை சாந்து நிற்பவரே மனித சமுதாயத்தில் சீரியர் ஆகின்ருர் என்பது தெரிய வந்தது. நல்லர்ேமைகளைப் பழகிச் சீரியன் என்னும் பேரினைப்பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/57&oldid=1325033" இலிருந்து மீள்விக்கப்பட்டது