பக்கம்:தரும தீபிகை 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. ர் ைம. 449 ர்ேமை மறவேல்' எனப் பாட்டி பரிந்து கூறி யுள்ளதை மறந்து விடாதே. சிறந்த குணாலங்களைச் சீர்மையுடன் அடைக்க பொழுதுதான் உயர்ந்த மனிதனய் விளங்க முடியும். 805. வஞ்சம் படியாமல் வாய்மை அருள்நீதி நெஞ்சம் படிய நெறிசெய்து-அஞ்சும் இனிய நிலையில் இயங்க இயங்கின் கனியும் மகிமை கணித்து. (டு) இ-ள் கெஞ்சில் வஞ்சனை படியாமல் சத்தியம் கருணே நீதிகள் கிறைந்து செறி முறை புரிந்து ஐம்பொறிகளும் இனிய வழிகளில் ஒழுகிவரின் விழுமிய மகிமைகள் பெருகி வரும் என்க. வஞ்சம் என்பது கெஞ்சக் காவு. உள் ஒன்று வைத்துப், புறம் ஒன்று பேசி, அயல் ஒன்று செய்யும் எள்ளம் பாடுகளுக் கெல்லாம் மூல காரணமாய் மூண்டுள்ளமையால் இது பொல்லாப் புன்மையாக எல்லாராலும் இழிக்கப் பட்டது. செம்மை கேர்மை களுக்கு இது கேர் விரோதமானது. தன்னைக் கொஞ்சி அணைக் தவரை வஞ்சகர் என வையம் பழித்து வெறுக்கும்படி செய்து விடுகின்றது. இவ் வெய்யது நெஞ்சு புகுந்தால் நேர்மை குன்றம்: ர்ேமை பொன்றும்; நீர்மையின்றி கிலை களா நேரும். தன்னை யுடையவரை ச் சின்னவாாக்கிச் சீாழிக்கின்ற இப் புன்மை புகாமல் காத்த நன்மைகளை வளர்க்க வேண்டும். நெஞ்சில் வஞ்சத்தைக் கொள்வது கண்ணில் மண்ணை வாரிப் போட்டது போலாம். எல்லா நன்மைகளுக்கும் உள்ளம் இடமாய் உள்ளது; அதனைப் பழுது படுத்தாமல் பண்படுக்க வேண்டும். "நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தார்வை செய்து, அன்புஎன் பாத்தி கோலி, முன்புற மெய்எனும் எருவை விரித்து, ஆங்கு ஐயமில் 5. பத்தித் தனிவித்து இட்டு, கித்தலும் ஆர்வத் தெண்ணிர் பாய்ச்சி, நேர் கின்று தடுக்குகர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும் 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/58&oldid=1325034" இலிருந்து மீள்விக்கப்பட்டது