பக்கம்:தரும தீபிகை 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 த ரு ம தி பி ைக. பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உட்சென்று சாங் த வேலி கோலி, வாய்ந்தபின் 10. ஞானப் பெருமுளே கந்தாது முளேத்துக் கருணை இளங் தளிர் காட்ட, அருகாக் காமக் குரோதக் களையறக் களேங்து சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு அம்எனக் 15. கண்ணிர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய அஞ்செழுத்து அருங்காய் தோன்றி நஞ்சுபொதி காள கண்டமும் கண்ைெரு மூன்றும் தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் பவளநிறம் பெற்றுத் தவளறுே பூசி 20. அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் சேணுயர் மருத மாணிக்கத் திங்கனி பையப் பையப் பழுத்துக் கைவர எம்ம ஞேர்கள் இனிதின் அருங்திச் 25. செம்மாங்து இருப்பச் சிலர் இதின் வாராது, மனம்எனும் புனத்தை வறும் பாழாக்கிக் காமக் காடு மூடித் தீமை செய் ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக இன்பப் பேய்த்தேர் எட்டாது ஒடக் 30. கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர இச்சை வித்து உகுத்துழி யான் எனப்பெயரிய நச்சு மாமரம் கனிமிக முளைத்துப் பொய்என் கவடுகள் போக்கிச், செய்யும் பாவப் பல்தழை பரப்பிப் பூ எனக் 85. கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் துாக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவாது இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. ' (திருவிடைமருதூர் மும்மணிக் கோவை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/59&oldid=1325035" இலிருந்து மீள்விக்கப்பட்டது