பக்கம்:தரும தீபிகை 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சி ர் ைம. 451 வஞ்சம் களைந்து கெஞ்சத்தைப் பண்படுத்தி வாய்மை அருள் முதலிய குணநலங்களை மருவி யுள்ளவர் பேரின்ப நிலையை எய்து ன்ெருர்: அங்கனமின்றி மனத்தைப் பாழ்படுத்தி இழி வழிகளில் களித்து கின்றவர் அழிகாகு அடைகின்ருர் எனப் பட்டனத்துப் பிள்ளையார் இங்ானம் பரிந்து கூறியுள்ளார். பொருள் கிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து குண நலங்களைத் தேர்ந்து கொள்க. உயர் கதியையும், இழி நிலையையும் விழி தெரிய விளக்கி, உருவக முறையில் பரிவுடன் உரைத்துள்ள இக்க அருமைப் பாடல் நாளும் கினேவில் வைத்துச் சிக்கிக்கத் தக்கது. அஞ்சும் என்றது கண் காது முதலிய ஐந்து பொறிகளே. அவை இனிய நெறியில் புனிதமாக ஒழுகின் அரிய மேன் மைகள் யாவும் உரிமையுடன் அமையும். மெய் வாய் கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான் விலங்காது வீடு பெறும். (நாலடியார்) புலன்களைப் போற்றி ஒழுகுபவர் இங்கனம் கலன்களைக் காண்ன்ெருர். சித்த சுத்தி வாய்ந்து சத்தியம் கருணை சாக்கம் முதலிய உத்தம ர்ேமைகளைப் பேணி உத்தமாாய் உயர்க. 306. வருங்காலங் கண்டு வரவறிங்து வாழ்வின் மருங்கான யாவும் மதித்துச்-சுருங்கா வகையேர்ர்ந்து செய்யும் மதியுடையார் சீரின் தொகையார்ங்து கின்ருர் தொடர்ங்து. (*) இ-ள் எதிர்காலகிலையை எண்ணி, உரிய வாவின் அளவை உணர்ந்து, மனே வாழ்க்கையின் வகைகளையெல்லாம் நன்கு சிக்கித்து யாண்டும் குறைவு உருமல் கூர்ந்து பேணி வருவோரே தேர்ந்த சீர்மையாள ாாய்ச் சிறந்து விளங்குவார் என்றவாறு. இது எதையும் எதிர் நோக்கி வாழ்க என்கின்றது. மனிதன் சிறந்த மதிநலம் உடையவன்; முன்னும் பின்னும் எண்ணி நோக்கும் இயல்பினன்; இறந்த காலம் கிகழ் காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/60&oldid=1325036" இலிருந்து மீள்விக்கப்பட்டது