பக்கம்:தரும தீபிகை 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 த ரும தீ பி. கை. வருங்காலம் என்னும் கால நிலைகளைக் கருதி யுணர்ந்து உறுதி காடும் நிலையினன்; இத்தகைய உயர்ந்த நிலையை அடைக்கிருத்தும் தகுந்த பயனே அடையாமல் அயர்ந்து விடுகின்ருன். அவ்வாறு அயர்ந்து விழாமல் யாண்டும் விழிப்பாய் உயர்ந்து வாழவேண்டும் என இது உணர்த்துகின்றது. வருங் காலம் கண்டு என்றது வந்த காலத்தின் அனுபவக் தைக் கொண்டு பின்பு நேர்கின்ற காலத்தின் கிலைகளே நன்கு தெரிதலை. இங்ாவனம் கருதி வாழ்பவன் வாழ்வு பெரும் பயனுடை யதாய் உறுதி மிக அடைகின்றது. எதிரதாக் காக்கும் அறிவினர்க்கு இல்லே அதிர வருவதோர் நோய் (குறள், 429) வருவதை முன் அறிந்து பேணும் அறிவுடையானுக்கு யா தொரு துன்பமும் கோாது; அவன் யாண்டும் மன அமைதியுடன் இனிது வாழ்வன் என்றமையால் கருதி வாழ்வது குடும்ப வாழ்க் கைக்கு எவ்வளவு உறுதி யுடையது என்பது உனாலாகும். வாழ்வின் மருங்கு என்றது குடிவாழ்க்கையின் பலவகையான நிலைகளை. மருங்கு=பக்கம், ஒழுங்கு. தந்தை தாயசைப் பேணுதல், வங்க விருக்கினரை உபசரிக் தல், மைக்கரை வளர்க்கல், மதி நூல் கம்பிக்கல், தொழில் முறையில் சிற்பிக்கல், ஊருடன் உழைக்கல், காடுடன் கயத்தல் முதலாகப் பலவகை நெறிகளிலும் கிலை கிரியாமல் கெடிது பேணி வருகல் குடி வாழும் குல மகனுக்கு உரிய கடமையாம். தனக்கு கேர்த்துள்ள வாழ்க்கை வகைகளில் யாதொரு வழு வும் கோாமல் வளமும் வனப்பும் எவ்வழியும் பெருகி வரும்படி செய்து வருவோனே செவ்விய சீர்மையாளய்ைச் சிறந்து கிம் ன்ெருன். அக் கிலையினை அடைதல் கிறை பெருக் திருவாம். சுருங்கா வகை ஒர்ந்து என்றது பொருளும் புகழும் குறை யாது புரிதலே. செம்மையான நெறிகளில் பண்படுத்தி வாழ்க்கை யை உயர்ந்த குறிக் கோளுடன் வளர்த்துவரின் அது சீரிய குடும் பமாய்ச் சிறந்து மிளிர்கின்றது. தன் மதி நலத்தால் விதி விலக்குகளைக் கெளிக்கு உலக ஒழுக்கையும் உணர்ந்து கிலையை உயர்க்கி ஒழுகலே கேசிய ர்ேமையாம். செவ்விய ஒழுக்கு எ வ்வழியும் இனிமை புரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/61&oldid=1325037" இலிருந்து மீள்விக்கப்பட்டது