பக்கம்:தரும தீபிகை 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சீர் ைம. 455 எறும்பும் என்பதில் உள்ள உம்மை அதன் உருவின் சிறுமை தெரிய வந்தது. சிறிய எறும்பின் சீர்மை கண்டாவது அரிய மனிதன் மேன்மை «FEMT&ллГ வேண்டும். இாைகளைச் சேகரிக்கும் திறத்தில் அதன் விாைவும் வேக மும் வியப்பு மிக வுடையன. Ant-like labour ørew Gundo sri-l–r ரும் எறும்பின் உழைப்பை உவமை காட்டியுள்ளனர். சின்ன எறும்புழைக்கும் சீர்மையினை நேர்கண்டும் மன்னு மனிதர் மடிமண்டிக்-கொன்னே புவிக்குச் சுமையாய்ப் புலேயாடி கிற்றல் அவிக்கும் உளத்தை அது. எறும்பின் சீரிய உழைப்பைப் பார்த்தும் மனிதன் சீர் திருக்தாமல் சோம்பித் திரிவது பரிதாபமாகின்றது. 'ஒறும்பு வாா வகை வாழ்க’ என்றது பொருள் முட்டுப் பாடு யாதும் உண்டாகாதபடி சீருடன் வாழுக என உரிமையோடு வேண்டிய படியாம். ஒறும்பு=குறைவு. குடி வாழ்க்கை படி ஒழுக்கம் முதலிய நிலைகளில் யாதொரு குறையும் கோாதவாறு ஒர்ந்து வாழ்தலே தேர்ந்த சீர்மையாம். 308. திே நெறியில் நிலைத்துகின்ருர் எஞ்ஞான்றும் திதிலராய் ஓங்கித் திகழுவார்-நீதி த&னயகன்ருர் சாய்ந்து தளர்வார் தனிவேர் மனையகன்ருல் என்ம்ை மரம். )ہے( இ-ள் திே ஒழுக்கங்களில் கிலத்து சிற்பவர் என்றும் யாதொரு துேம் இன்றி யாண்டும் உயர்ந்து விளங்குகின்ருர்; நீதி முறை தவறினவர் வேர் அற்ற மாம்போல் கிலை குலைந்து இழிந்து படு கின்ருர் என்பதாம். மனே= இடம், கிலம். நல்ல இன்பங்களையே எல்லாரும் விரும்புகின்றனர்; யே துன்பங்கள் யாதும் தம்பால் சோலாகாது என்ற யாவரும் கருது கின்றனர். இங்கனம் தாம் கருதிய படியே அயர் நீங்கி உயர் கலங்களை அடையும் வழி வகையை இது உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/64&oldid=1325040" இலிருந்து மீள்விக்கப்பட்டது